கையும் களவுமாக சிக்கிய மனைவி.. அடுத்த நொடி நடந்த விபரீதம்..!
நடன கலைஞராக instaவில் பிரபலமாக இருந்த மனைவியின் நடத்தையின் மீது சந்தேகம் அடைந்து அவரது கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் அருணாச்சலம் லேயோட்டில் வசித்து வருபவர்.
கார் ஓட்டுனராக வேலை பார்த்து வரும் கிரான்குமார் நடன கலைஞராக இருந்த நவ்யஸ்ரீ காதலித்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். நவ்ய ஸ்ரீ தனது இன்ஸ்டா பக்கத்தில் சினிமா பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இதனால் நிவ்யாஸ்ரீக்கு பாலோவர்ஸ் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் பல இடங்களுக்கும் சென்று ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்திருக்கிறார். இதனால் மனைவியின் நடத்தையில் கிரண் குமாருக்கு சந்தேகம் இருந்துள்ளது. அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் வீட்டை விட்டு சென்று கிரண் குமார், மனைவி வெளியூரில் இருப்பதை அறிந்து வீடு திரும்பியிருக்கிறார்.
இதனை அறியாத நவ்ய ஸ்ரீ தோழியுடன் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்பொழுது நவ்யஸ்ரீ போனில் ஒருவருடன் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கத்தியால் கழுதறுத்து கொலை செய்திருக்கிறான். இதனை தொடர்ந்து தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.





