காங்கிரஸ் இழைத்த துரோகம்: முரசொலி நாளிதழ் பகிரங்க குற்றச்சாட்டு
தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியை ஆழக்குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை ராகுல் செய்து வருகிறார். இதுதான் மற்ற மாநிலங்களிலும் நடந்தது தமிழ்நாட்டில் நடக்கிறது.
இவ்வளவு நடந்த பிறகும் இந்தியா கூட்டணியில் திமுக இருக்கிறது என்று சொல்வதற்கு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் சோடங்குருக்கு வெட்கமாக இல்லையா? – முரசொலி நாளிதழ் விமர்சனம்





