--- --:--:-- --

பேரவையில் எப்போது பேச வேண்டும் என விஜய்க்கு தெரியும் – தி.மு.க எம்.எல்.ஏ கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா பதில்!

5

ட்டப்பேரவையில் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாக முதலமைச்சர் பேசவில்லை என்று தி.மு.க – த.வெ.க உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசவில்லை என்று தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின் முதலமைச்சரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சருக்கு எப்போது பேச வேண்டும் என தெரியும் என்று பதிலளித்தார்.

Leave a Reply

Right Menu Icon