நீட் தேர்வு விவகாரத்தில் டெலிகிராம் மீது விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மத்திய அரசின் நடவடிக்கைகள் மிகக் குறைந்த அளவிலான கட்டுப்பாடுகளையே கொண்டுள்ளன. விகிதாச்சாரத்தை மீறியது என கூற முடியாது என டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தேஜர் கரியா தெரிவித்துள்ளார்.