--- --:--:-- --

ஆசிரியர் தகுதித் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; ஜூன் 22 முதல் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு

8

ணிபுரியும் ஆசிரியர்களுக்காக நடத்தப்படவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை தேர்வர்கள் தங்களது User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

 

மேலும், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாதவர்கள் ஜூன் 22 முதல் 30 வரை நடைபெறும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு முகாம்களை அணுகி தேவையான உத

Leave a Reply

Right Menu Icon