தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ.93,040க்கு விற்பனை..!
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ.93,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. ...
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ.93,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630க்கு விற்பனை செய்யப்படுகிறது. ...
பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் பீளமேடு பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்....
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016-ல் நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்த மூவருக்கும் தலா 6 ஆயுள் தண்டனைகள் விதித்து காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம்...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குஞ்சங்குளம் ஊராட்சியில், மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, நமது "குற்றம் குற்றமே" இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்....
கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்கான மெட்ரோ ரயில் திட்ட முன்மொழிவுகளை மத்திய அரசு திருப்பி அனுப்பியதை அடுத்து, கோயம்புத்தூரில் இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று...
சென்னை தி நகர் பகுதி மக்களுக்கு இனி மருத்துவமனைக்கு வெகுதூரம் அலைய வேண்டியதில்லை. ராதாகிருஷ்ணன் தெருவில், நடேசன் பூங்கா அருகே ஒரு புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார...
கோவை கொடிசியா வளாகத்தில் இன்று (19ஆம் தேதி) முதல் 3 நாட்களுக்கு தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைக்கவுள்ள பிரதமர்...
கோவை கொடிசியா மைதானத்தில் இன்று முதல் மூன்று நாள்கள் நடைபெறும் இயற்கை விவசாயி மாநாட்டில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி அதனை தொடங்கி வைத்தார். இதற்காக இன்று...
கோவைக்கு வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவருடன் ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே...
கோவை, மதுரை இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் தற்போது மெட்ரோ ரயில்...
தமிழக அரசியல் களத்தில் இப்போது கார்த்திகைப் பனி நிலவினாலும், டெல்லியில் இருந்து வீசும் அரசியல் சூறாவளியால் அனல் பறக்கிறது. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தேசிய...
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஹோம் ஆப் செஸ் அகாடமியை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். ரூ.28 லட்சம் மதிப்பில் நேரு விளையாட்டு...
சென்னையில் இன்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், 20-ந் தேதிக்கு பிறகு சென்னையில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்று வானிலை...
தமிழக எதிர்க் கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், "சென்னை பாரிமுனை பகுதியில், கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் அருகே...
கோவையில் நடைபெறும் தென் மாநில இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருவதை முன்னிட்டு 3000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ளது குஞ்சங்குளம் ஊராட்சி. இந்த கிராமத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது....
சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நேற்று முதல், சென்னையில் இருந்து கேரளாவின் பம்பை வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. கோயம்பேடு...
சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் எனத்...
சென்னையில் இன்று (நவ.16) 2,552 வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி மைக்ரோ சிப் பொருத்தி உரிமங்கள் வழங்கப்பட்டன. இதுவரை 10,820 வளர்ப்புப் பிராணிகளுக்கு உரிமங்கள்...
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டின் கல்வித் துறைக்குப் பெருமை சேர்க்கும் ஓர் அடையாளம். ஆனால், அந்தப் பெருமைக்குரிய வளாகத்தை இப்போது ஒரு பெரிய ஊழல் விவகாரம்...
அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகம் அடியெடுத்து வைத்தது முதலே, அதன் தலைவர் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் அணு அளவாக அளக்கப்படுகிறது. குறிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை...
மதுரை மத்திய சிறையில் கைதிகளின் கழிவறையில் இருந்து சிம்கார்டுடன் கூடிய அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டது. 3 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இச்சிறையில் விசாரணை கைதி ஒருவர் அலைபேசி...
கோவை கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் கைப்பற்றப்பட்ட தடயங்களை ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் கோரிக்கையை ஏற்று கோவை கூடுதல் மகளிர்...
பீகார் சட்டசபைத் தேர்தலில் எதிர்பார்த்ததை போலவே மீண்டும் பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி, அமோக வெற்றியை பெற்றுள்ளது. வாக்கு திருட்டு என்ற ஹைட்ரஜன் பாம் வீசுவதாகச் சொன்ன...