--- --:--:-- --

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்

9

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது அதிர்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ள பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon