பாரை சூறையாடிய நா.த.க- வினர்..!
கோவையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பாரை நாம் தமிழர் கட்சியினர் அடுத்து சூறையாடி உள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் இருந்த மதுபான பாரை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தோர் அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




