--- --:--:-- --

மோன்தா புயலால் மழை – உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

8

சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு செய்தார்.

Right Menu Icon