--- --:--:-- --

3 மாதங்களில் ஒரு லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி- சென்னை மாநகராட்சி தகவல்

4

சென்னை மாநகராட்சியில் கடந்த ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் நவம்பர் 1-ந் தேதி வரை, ஒரு லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.

 

அண்ணா நகர், கோடம்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதிகளில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon