காவலர் முத்துக்குமார் கொலை வழக்கு : தேடப்பட்டவர் கம்பம் வனப்பகுதியில் என்கவுண்ட்டர்
மதுரை உசிலம்பட்டி அருகே முத்தையன்பட்டி டாஸ்மாக் கடையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தகராறில் காவலர் முத்துக்குமார் கொலை செய்யப்பட்டார்.
காவலரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி பொன்வண்ணனை கைது செய்ய முற்படுபோது, போலீசாரை தாக்கி விட்டு ஓடியதாகவும் அதனால் கம்பம் வனப்பகுதியில் என்கவுண்ட்டர் செய்யப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




