வீட்டை இடிக்கும் பொழுது அரங்கேறிய சோகம்..!
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தில் பழைய வீட்டை இடிக்கும் பொழுது ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்த நிலையில் கார்த்தி, கருப்புசாமி ஆகிய இரண்டு தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





