திண்டுக்கல்லில் நடிகர் மன்சூரலிகானின் தேர்தல் அலப்பறை..!
அதிரடியாகவும் சரவெடியாகவும் பேசுவதில் நடிகர் மன்சூரலிகான் தனி ரகம். இந்த முறை நாம் தமிழர் கட்சியில் திண்டுக்கல் தொகுதியில் அவர் களமிறங்கி இருக்கிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே திண்டுக்கல்லில்...





