--- --:--:-- --

நாளை முதல் 16 பெட்டிகளுடன் மதுரை-பெங்களூரு வந்தே பாரத் ரயில்

9

துரை-பெங்களூர் கண்டோன்மென்ட் வந்தே பாரத் ரயிலில் 7 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 1 எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டியும் இணைக்கப்பட்டு இருந்தன. மதுரையில் இருந்து தினமும் அதிகாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் சென்றடைகிறது.

 

இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. நாளை முதல் 14 சேர்கார் வகுப்பு பெட்டிகளும், 2 எக்சிகியூடிவ் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் கூடிய ரயிலாக இயக்கப்பட உள்ளது.

Right Menu Icon