மகளிர் உரிமைத் தொகை குறித்து அப்டேட்..!
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்களை உலகமே வியந்து பாராட்டுவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 30 இணையர்களுக்கு...
திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்களை உலகமே வியந்து பாராட்டுவதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 30 இணையர்களுக்கு...
நடிகர் விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஓராண்டுக்கு முன்...
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் செங்கோட்டையனை வரவேற்று சிவகங்கையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அரண்மனை வாசல் கோர்ட்...
தவெக பொதுக்குழு கூட்டத்தை மாமல்லபுரம் அருகே நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு பிப்.2 ஆம் தேதி நடிகர் விஜய், தனது புதிய அரசியல் கட்சியான தமிழக...
அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக களமிறங்கும் நிலையில், அதற்காக அக்கட்சியினர் இப்போதே வேலை செய்ய தொடங்கிவிட்டனர். வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுவது, விஜய் கொள்கைகளை...
தவெக கட்சி பொறுப்பு வழங்கப்படாததற்கு சமீபத்தில் தான் வெளியிட்ட மீம் பதிவு தொடர்பாக நடிகர் தாடி பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்...
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று ஐகோர்ட் அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது. உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கத் தடை விதிக்கப்பட்டதை...
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரிய மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. அதிமுக...
கோவையில் நேற்று ஈபிஎஸ் பங்கேற்ற விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைபடங்கள் இல்லை என செங்கோட்டையன் கூறி விழாவை புறக்கணித்தார். இந்நிலையில் மூத்த நிர்வாகிகள் உடன் சென்னையில்...
விஜய் அரசியல் வருகை பற்றி பேசி நட்பை கெடுக்க விரும்பவில்லை என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். விஜய் மீது தனக்கு அதிக நட்பு உண்டு என்ற காரணத்தால்,...
ஈரோடு கிழக்கில் NTK தோல்விக்கு நடிகை விஜயலட்சுமி தனது பாணியில் வாழ்த்து கூறியுள்ளார். தனது சாபம் சீமானை எந்தக் காலத்திலும் ஜெயிக்க விடாது என்ற அவர், ஈரோடு...
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து, கடந்த 5 ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், 67.97 சதவிகித...
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகளின் துணைக் கொண்டு சதி செய்தாலும் அதனை முறியடிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2 நாள் பயணமாக திருநெல்வேலி சென்ற முதலமைச்சர்...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளராக சி.மூர்த்தி (வயது 60) ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு கூட்டம் தியாகி பழனிசாமி...
நெல்லையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும் மு.க.ஸ்டாலின் இன்று நெல்லை செல்கிறார். நான்கு வழி சாலையில் செல்லும் கனரக...
சென்னையில் பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் நிர்வாகி கைது செய்யப்பட்டார். ஜாபர்கான் பேட்டையில் பேரறிஞர் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்பொழுது நாம் தமிழர்...
தமிழக வெற்றிக்கழக கட்சி கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைந்தகரை...
அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணிக்கு ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள், சட்டமன்ற...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் கட்சியினர் முதல் சுயேட்சைகள் வரை வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர். வரும் 5ஆம்...
மத்திய பட்ஜெட் என்றாலே தமிழ்நாட்டை பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? என ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், கோவை, மதுரை மெட்ரோ ரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது...
தவெகவில் பணம்-சாதி பார்த்து பதவி வழங்குவதாக அக்கட்சியை சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டியது அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. 10 வருடமாக பணியாற்றிய எங்களை கட்சி அலுவலகத்திற்குள் கூட அனுமதிக்கவில்லை....
இன்று வெளியிடப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வருமான வரி விலக்கு வரவேற்கப்படும் அம்சம் என்றாலும் பெட்ரோல், டீசல் வரிக்குறைப்பு,...
விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகை பூஜா ஹெக்டே கருத்து தெரிவித்துள்ளார்.திரையில் விஜய்யை காண விரும்பும் ஒரு ரசிகையாக, அவரது அரசியல் பயணம் தனக்கு வருத்தத்தை கொடுத்ததாகவும்,...