--- --:--:-- --

விஜய்யின் அரசியல் பயணம்: நடிகை வருத்தம்

10

விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகை பூஜா ஹெக்டே கருத்து தெரிவித்துள்ளார்.திரையில் விஜய்யை காண விரும்பும் ஒரு ரசிகையாக, அவரது அரசியல் பயணம் தனக்கு வருத்தத்தை கொடுத்ததாகவும், ஆனால் அவரது முடிவை மதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட ‘ஜன நாயகன்’ படத்தில் பூஜா நடித்து வருகிறார். முன்னதாக பீஸ்ட் படத்திலும் அவருடன் இணைந்து நடித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon