தவெகவினருக்கு விஜய் முக்கிய உத்தரவு..!
தவெக பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தக் கூட்டத்துக்கு முன்பாக, மாவட்ட வாரியாக மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை உடனடியாக பட்டியலிட்டு சமர்ப்பிக்க தவெக...
தவெக பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தக் கூட்டத்துக்கு முன்பாக, மாவட்ட வாரியாக மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை உடனடியாக பட்டியலிட்டு சமர்ப்பிக்க தவெக...
தொகுதி மறுவரை தொடர்பான கூட்டம் தமிழகத்தை வஞ்சிக்கும் கூட்டம் என தமிழிசை விமர்சித்துள்ளார். முல்லை பெரியாறு, காவிரி பிரச்னைகளில் பினராயி, DK சிவகுமார் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து...
தமிழுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் போராடுவது ஏளனத்திற்கு உரியதா? என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கூறியுள்ளார்....
பெரும்பாலான வீடுகளில் 20 லிட்டர் தண்ணீர் கேன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதுபற்றி உணவு பாதுகாப்புத் துறை புதிய அறிவுறுத்தலை விற்பனையாளர்களுக்கு வழங்கியுள்ளது. அதன்படி, கேன்களை 50...
அதிமுக யாருக்கும் எப்போதும் பயப்பட்டதில்லை என செல்லூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுகவை மற்றவர்கள் இயக்குகிறார்கள் என்ற அமைச்சர் தங்கம் தென்னரசுவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், அதிமுகவுக்கு தாங்களே...
பாஜகவினர் தனக்கெதிராக இன்று கருப்பு கொடி காட்டியதை திருநள்ளாறு சனீஸ்வர பகவானின் ஆசீர்வாதமாக நினைத்து ஏற்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு தமிழகத்தில்...
மநீம-க்கு புதிய மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகளை கமல் நியமித்துள்ளார். ஆதிதிராவிடர் அணி மாநில செயலாளராக சிவா, மகளிர் அணி மாநிலச் செயலாளர்களாக முகாம்பிகா ரத்தினம், சினேகா...
மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடி வருவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றஞ்சாட்டியுள்ளார். மொழியை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் விஷத்தை பரப்பும் வேலையை திமுக தொடர்ந்து...
அதிமுக சார்பில் நடைபெறும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் இபிஎஸ் கலந்துகொண்டார். சென்னை எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், அதிமுக சட்டமன்ற...
நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் விவரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நீதித்துறையை அவமதிக்கும்...
தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்பட உள்ள மாநிலங்களின் அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை நடைபெற உள்ளது....
தமிழ்நாட்டில் காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறிய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஆட்சிக் காலத்தைவிட தற்போது குற்றச்...
கொலை முயற்சி வழக்கில் அதிமுக நிர்வாகி நடராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளரான நடராஜன் 2021இல் ஊர்குளத்தை ஏலம் எடுப்பதில்...
திமுக கொடிக் கம்பங்களை அகற்ற பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். தேசிய, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்குச்...
TVK சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்குமாறு நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். தங்கள் மாவட்டங்களில் உள்ள மாநகரம், நகரம், ஒன்றியம், வார்டு மற்றும் வட்டம் என அனைத்து...
நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் பா.ஜ.க-வினர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தை மாட்டி தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில்...
திமுகவை தொடர்ந்து விமர்சித்து வந்த பிரேமலதா விஜயகாந்த், திடீரென தமிழ்நாடு அரசின் திட்டங்களை பாராட்ட தொடங்கி உள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது. மக்களவைத்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் அன்னியூர் சிவா வெற்றி பெற்றது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி காலமானதை...
அதிமுக எல்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்றும் புறக்கணித்துள்ளார். கடந்த சில நாட்களாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவிர்த்து வருகிறார்....
'முத்தமிழ்க் காவலர்' என்று போற்றப்படும் கி.ஆ.பெ.விசுவநாதம் பெயர்த்தி வெற்றிச்செல்வி, சீமான் முன்னிலையில் நாதகவில் இணைந்தார். நீதிக்கட்சியைத் திராவிடர் கழகம் என்று பெயர் மாற்ற பெரியார் முடிவெடுத்தபோது,...
லண்டன் ஸ்கூல் மாணவர் அண்ணாமலை அரசியலை சரியாக படிக்காமல் பாதியில் வந்துவிட்டு, BJP- DMK கள்ளக்கூட்டணி வெளிவரத் துவங்கியதும் விழி பிதுங்கி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுவதாக...
அமைச்சர்கள் பெரியகருப்பன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த பல்வேறு வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற...
டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலகக்கோரி, அண்ணாமலை தலைமையில் இன்று போராட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப்போராட்டத்தில்...
செங்கோட்டையனை விட ஒரு சிறந்த வியூக வகுப்பாளர் யாரும் இல்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சாணக்யா ஆண்டு விழாவில் பேசிய அவர், ஜெ.,வின் நிழலாக...