மூத்த நிர்வாகிகள் உடன் ஈபிஎஸ் ஆலோசனை..!
கோவையில் நேற்று ஈபிஎஸ் பங்கேற்ற விழாவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா புகைபடங்கள் இல்லை என செங்கோட்டையன் கூறி விழாவை புறக்கணித்தார்.
இந்நிலையில் மூத்த நிர்வாகிகள் உடன் சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெயக்குமார், தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




