தமிழக வெற்றிக்கழக கட்சி கொடி கம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பம் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைந்தகரை திருவீதி அம்மன் கோயில் தெருவில் தமிழக வெற்றி கழக கொடி கம்பம் அமைக்க அனுமதி அளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட கோரி தமிழக கட்சி கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த தெருவில் மற்ற கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக வெற்றிக்கழக கொடி கம்பம் அமைக்க அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்து வருவதாகவும், மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி சத்யநாராயண பிரசாத் விசாரித்து இரண்டு வாரங்களில் மாநகராட்சியிடம் புதிதாக மனு அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த விண்ணப்பத்தின் மீது ஆறு வாரங்களில் முடிவெடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மேலும் செய்திகள் :
ஹேமராஜ்க்கு மாவுக்கட்டு போட்டது போலீஸ்..!
கல்லூரிகளில் மாறிய செமஸ்டர் தேர்வு வினாத்தாள்..மாணவர்கள் அதிர்ச்சி..!
கணவருடன் பேசிக் கொண்டே சென்ற மனைவி.. அடுத்த நொடி நடந்த சம்பவம்..!
அரசு வேலை வாங்கி தருவதாக 24 பேரிடம் ரூ.1 கோடி மோசடி..!
திமுக ஆட்சியை வீழ்த்த துரோகிகள் துணையோடு வந்தாலும் சதியை முறியடிப்போம் - முதல்வர்
அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறுதானியங்கள்: அமைச்சர்