இடைத்தேர்தல்.. 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை

ரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அரசியல் கட்சியினர் முதல் சுயேட்சைகள் வரை வீடுவீடாக சென்று வாக்கு சேகரிக்கின்றனர்.

 

வரும் 5ஆம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பி.3,4,5 மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான பிப்.8 ஆகிய 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.