--- --:--:-- --

அரசியல்

தமிழக வெற்றி கழக கட்சி நிர்வாகியின் மரணம்..!

தமிழக வெற்றிக் கழகம் கட்சி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக வைத்து செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி அமைத்து விட வேண்டும்...

சபாநாயகரை சந்தித்தது ஏன்? – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த விளக்கம்

சபாநாயகர் அப்பாவுவை தனிப்பட்ட முறையில் சந்தித்தது ஏன் என்பதை செங்கோட்டையன் விளக்கியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று, பொது பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...

பாஜகவின் எண்ணம் ஈடேறாது: ப.சிதம்பரம்

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதை போல், பாஜகவும் தமிழகத்தில் ஆட்சிக்கு வர விரும்புவதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.   ஆசைப்படுவதில் தவறில்லை, ஆனால் பாஜகவின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது...

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் அறிவிப்பு..!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம், சென்னையில் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஓராண்டை நிறைவு செய்து இரண்டாம் ஆண்டில்...

போலித்தனமான பட்ஜெட்: விஜய்

தமிழக அரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டை விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் யாவும் போலித்தனமாக இருப்பதாகவும், அவை எல்லாம் நடைமுறைக்கு வருமா? என்றும்...

சட்டப்பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தமிழ்நாடு  சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ₹1,000 கோடி மதுபான ஊழல் குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்தனர். பட்ஜெட்...

தமிழர்களின் சுயமரியாதையை சீண்டாதீர்கள்: கார்கே

தமிழக எம்.பி.க்களை நாகரிகம் இல்லாதவர்கள் என்று கூறிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் கார்கே வலியுறுத்தியுள்ளார்.   மாநிலங்களவையில்...

நாளை தவெக இறுதிகட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியீடு

நாளை தவெக இறுதிகட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளை தவெகவின் மாவட்ட செயலாளர்கள் பட்டியலை தவெக தலைவர் விஜய் வெளியிடுகிறார்.

திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம்..!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.   திருவள்ளூரில் நடக்கும் கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர்...

அரவிந்த் கெஜ்ரிவால் மீது எஃப்ஐ ஆர் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு..!

அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதற்காக அரவிந்த் கெஜ்ரிவால் மீது எஃப் ஐஆர் பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு டெல்லியில் துவாரகா...

மார்ச் 14 முதல் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க இருப்பதாக தகவல்..!

த.வெ.க தலைவர் விஜய்க்கு, மார்ச் 14-ஆம் தேதி முதல் Y பிரிவு பாதுகாப்பு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க...

அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அறிவுரை..!

அதிமுகவின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் வகையில் திண்ணை பிரசாரத்தை தீவிரப்படுத்தும்படி அக்கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். அதிமுக மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும்...

திமுக ஆட்சியே அப்பப்பா ஆட்சியாகதான் இருக்கு – தமிழிசை

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சென்னையில் பாஜக சார்பில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் அளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்று...

தவெக தொண்டர்கள் கைது..!

சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை...

அதிமுக கூட்டணி வைக்க தவம் கிடந்ததாக சரித்திரம் இல்லை

பாஜக தீண்டத்தகாத கட்சி, நோட்டா கட்சி என்று கூறியவர்கள் இன்று பாஜக வேண்டும் என்று கட்சிகள் தவம் கிடப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்த நிலையில்,...

மேகதாதுவில் அணைக்கு வாய்ப்பில்லை: துரைமுருகன்

மேகதாதுவில் எந்த ரூபத்திலும், யாராலும் அணை கட்ட முடியாது என அமைச்சர் துரைமுருகன் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒப்புதலின்றி மத்திய அரசு கர்நாடகாவுக்கு அனுமதி வழங்க...

திமுக அரசை மாற்றுவோம்.. விஜய் வீடியோ வெளியீடு..!

2026 தேர்தலில் திமுக அரசை மாற்ற உறுதியேற்போம் என்று விஜய் வலியுறுத்திள்ளார். மகளிர் தினத்தையொட்டி வீடியோ மூலம் தனது வாழ்த்துகளை பெண்களுக்கு அவர் பகிர்ந்துள்ளார்.   திமுக...

தமிழ்நாடு முழுவதும் கண்டனப் பொதுக் கூட்டம் – திமுக அறிவிப்பு

மத்திய அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் 12-ஆம் தேதி திமுக கண்டனப் பொதுக் கூட்டம் நடத்துகிறது. தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசைக்...

அதிமுக பொதுக்கூட்டத்தில் பரபரப்பு.. மேடையிலேயே தாக்கிய நிர்வாகியை தாக்கிய முன்னாள் அமைச்சர்..!

அதிமுக பொதுக்கூட்ட மேடையிலேயே கட்சி நிர்வாகியை முன்னால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  ...

அமைச்சர் பொன்முடி வரும் 19-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு..!

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் பொன்முடி, வரும் 19-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2006 முதல் 2011ம் ஆண்டு...

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்..!

பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தியாவில் தொகுதி மறுவரையறை தொடர்பான சிறப்பு...

முரசொலியில் முதல்வர் ஸ்டாலின் கேள்வி..!

தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்தி கற்றுத்தரப்படுவதற்கு மத்திய அரசின் கல்விக் கொள்கையே காரணம் என்றும் அதற்கு திமுகவினர் காரணம் அல்ல என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.  ...

பாஜகவின் திணிப்புகளை தமிழகம் ஏற்காது: கனிமொழி

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது என்ற தரவுகளை அண்ணாமலை தர முடியுமா? என MP கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.   தமிழகத்திலுள்ள KV பள்ளிகளில் தமிழ்...

தமிழகத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் தொந்தரவு தராமல் இருந்தாலே போதும் : உதயநிதி

திமுகவுக்கு பதிலாக தற்பொழுது அதிமுக ஆட்சியில் இருந்தால் நாம் அனைவரும் ஹிந்தியில் பேசிக்கொண்டு இருந்திருப்போம் என்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.   சென்னை...

Right Menu Icon