--- --:--:-- --

அரசியல்

திமுக எம்பி கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை!

வேலூர் திமுக எம்பியும், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் மகனுமான கதிர் ஆனந்த் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. காட்பாடி காந்தி நகரில் உள்ள...

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தை 1ம் தேதி பொங்கல் விழா வரும் 14ம் தேதி அன்று கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக தற்போதிலிருந்தே புத்தாடைகள் வாங்குவது உள்ளிட்ட விஷயங்களில் மக்கள் ஆர்வமாக கடைகளில்...

சௌமியா அன்புமணி கைது..!

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.   சென்னை அண்ணா பல்கலை....

போராடிய அதிமுகவினர் மீது வழக்கு – ஈபிஎஸ் கண்டனம்

அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை விவகாரத்தில் சென்னை வணிக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.   அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு...

தமிழிசைக்கு புதிய பொறுப்பு!

அந்தமானில் பாஜக அமைப்புத் தேர்தலை நடத்தும் பொறுப்பு தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவசர பயணமாக இன்று டெல்லி செல்லவுள்ள அவர், உள்துறை அமைச்சர் அமித்...

ஆளுநர் மாளிகை பதிவை வைத்து விஜயை விமர்சித்த திமுக..!

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென ஆளுநரிடம் வழங்கிய மனுவில் தவெக தலைவர் விஜய் குறிப்பிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஆளுநரை சந்தித்து...

சாட்டையால் அடித்து கேளிக்கை நிகழ்ச்சி நடத்தும் அண்ணாமலை..!

மணிப்பூர் போன்ற மற்ற நிகழ்வுகள் மீது அண்ணாமலை ஏன் கோபத்தை காட்டவில்லை என மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி...

உப்புமா கம்பெனியா நடத்துறீங்க..? சீமான் கேட்ட கேள்வி..!

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு பெரும்பாலான நாட்களில் உப்புமா வழங்கப்படுவதாக சீமான் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அரசு உப்புமா நிறுவனம் நடத்துவதாக விமர்சனம் செய்துள்ளார்.  

அதிமுகவை பாராட்டிய அண்ணாமலை..!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து ராயப்பேட்டையில் அதிமுகவினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.   தனியார் வணிக வளாகத்தில் யார் அந்த சார்...

“எங்கள் கட்சி ஜனநாயக கட்சி” – அன்புமணி ராமதாஸ்

நேற்று பாமக பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி இடையே வார்த்தைப்போர் நீடித்த நிலையில், எங்கள் கட்சி ஜனநாயக கட்சி என்றும், கட்சி விவகாரங்களை...

பெரியாருக்கும், கலைஞருக்கும் கிடைக்காத வாய்ப்பு நல்லகண்ணுவுக்கு கிடைத்திருக்கிறது – முதலமைச்சர்

சாதி வாதம், பெரும்பான்மை வாதத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின்...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மொழி காலமானார்..!

மேல்மலையனூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ தமிழ்மொழி ராஜதத்தன் உடல் நலக்குறைவால் காலமானார்.   2001 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் சென்றவர்...

அரசியல் தெரியாத கோமாளி அண்ணாமலை: எஸ்.வி. சேகர்

சவுக்கால் அண்ணாமலை தன்னைத் தானே அடித்து கொண்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி பலரும் அவரை விமர்சனம் செய்தும், ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர்.   முன்னாள் பாஜக நிர்வாகியும், மூத்த...

மேடையிலேயே வெடித்த அன்புமணி – ராமதாஸ் சண்டை..!

பாமக பொதுக்குழு கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸின் மகள் வழிப்பேரனுக்கு பொறுப்பு வழங்கியதால், மேடையிலேயே ராமதாஸும் பாமக தலைவர் அன்புமணியும் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   புதுச்சேரியில் இன்று...

நாளை ஒரு நாள் விடுமுறை

EX PM மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், மத்திய அமைச்சரவை முக்கிய முடிவு எடுத்துள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த...

“வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும்” – இபிஎஸ்

அண்ணா பல்கலைகழக மாணவி விவகாரத்தை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை.   நேற்று காவல் ஆணையர் ஒரு கருத்தை சொல்கிறார்...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு..!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து பொருளாதார நிபுணராக...

பொள்ளாச்சி சம்பவத்தை மூடி மறைத்த அதிமுக..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் திமுகவை சேர்ந்தவர் இல்லை. இந்த வழக்கை மறைக்கவும் தங்களுக்கு அவசியமில்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்....

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை – அமைச்சர் துரைமுருகன்

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் இரவு பேசிக்கொண்டிருந்தபோது, அந்தப் பகுதிக்கு வந்த இருவர் ஆண் நண்பரை தாக்கி விரட்டிவிட்டு, அந்த மாணவியை பாலியல்...

டெல்லி CM விரைவில் கைது செய்யப்படலாம்: கெஜ்ரிவால்

டெல்லி CM அதிஷி விரைவில் போலி வழக்கில் கைது செய்யப்படலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மகிளா சம்மன் யோஜனா, சஞ்சீவனி யோஜனா போன்ற நலத்திட்டங்களால் சிலர்...

தவெக பெண் நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

பெண்களுக்கு மரியாதை இல்லை எனக் கூறி TVKவில் இருந்து 20க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் விலகியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.   அரியலூர் கார்குடி காலனியில் ஏற்றப்பட்டிருந்த...

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது..!

கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் அல் உம்மா இயக்கத் தலைவர் பாட்ஷா இறுதி...

செந்தில் பாலாஜி வழக்கு..தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் அளிக்காததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.   அமைச்சர் செந்தில்...

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த  ஆய்வு கூட்டம்..!

பல்வேறு அரசு துறைகளின் சார்பில்ரூ 311  கோடியே  25 லட்சம் மதிப்பில்  நலத்திட்ட உதவிகளை  தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தமிழக துணை முதல்வர்...

Right Menu Icon