--- --:--:-- --

அலகு குத்தி கிரேனில் தொங்கிய தவெகவினர்!

12

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தவெக களமிறங்கும் நிலையில், அதற்காக அக்கட்சியினர் இப்போதே வேலை செய்ய தொடங்கிவிட்டனர். வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுவது, விஜய் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் பரப்புவது என தவெகவினர் தீவிர களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

இது ஒருபுறம் இருக்க, தவெக வெற்றி பெற வேண்டி, அக்கட்சியினர் அலகு குத்தி கிரேனில் தொங்கிக் கொண்டு வரும் வீடியோ வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon