--- --:--:-- --

அரசியல்

இனி பாமகவை ராமதாஸ் தான் வழி நடத்துவார் – ஜி.கே.மணி

இனி பாமகவை ராமதாஸ்தான் வழி நடத்துவார் என்று ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "கட்சிகளுடன் தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ்தான் பேச்சுவார்த்தை நடத்துவார்.  ...

சோனியா காந்தி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள் : பிரதமர் மோடி

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியா காந்தி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம்...

விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்தவர் கைது..!

புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் பரப்புரை கூட்டத்திற்கு கைத்துப்பாக்கி உடன் வந்தவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில் கூட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தி...

அதிமுகவில் இணையும் செங்கோட்டையனின் அண்ணன் மகன்!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மகன் கே.கே.செல்வம் அதிமுகவில் இணையவிருக்கிறார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில்...

திமுகவை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி

அனைத்து தரப்பு ஆதரவை தி.மு.க பெற்றுள்ளதால் அமலாக்கத்துறையை வைத்து மத்திய அரசு மிரட்டுகிறது என தி.மு.க அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சலாக நாங்கள் எதிர்கொள்வோம்....

எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக...

என்.டி.ஏ கூட்டணிக்கு வாங்க, வற்புறுத்தும் அண்ணாமலை – டிடிவி தினகரன் தகவல்

அண்ணாமலை அரசியலை தாண்டி எனக்கு நல்ல நண்பர். அவர் தூண்டி நான் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகினேன் என்று சொல்வது வருத்தமளிக்கிறது.   இப்போதும் அவர் என்னிடம்...

விஜயின் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறை அனுமதி

டிச.9ஆம் தேதி புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தை நடத்திக்கொள்ள காவல்துறை அனுமதிஅளித்துள்ளது. கூட்டத்தில் 5,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். கியூ.ஆர்நுழைவுச்...

ஓரியூர் சிவன் கோவிலில் திருவாசகம் முற்றோர்தல் நிகழ்வு நடைபெற்றது!

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் ஒரூர் என்ற ஓரியூரில் அருள்தரும் மட்டுவார் குழலி அம்மை உடனுறை அருள்மிகு சேயுமானார் பெருமான் திருக்கோயிலில் இன்று திருவாதிரை நட்சத்திரத்தை முன்னிட்டு...

விஜய் பொதுக் கூட்டத்திற்கு காவல் துறை நிபந்தனை..!

புதுச்சேரியில் டிச.,09-ம் தேதி விஜய் பங்கேற்கும் தவெக பொதுக் கூட்டத்திற்கு புதுச்சேரி காவல் துறை நிபந்தனைகளை விதித்துள்ளது. கூட்டத்திற்கு 5,000 பேருக்கே அனுமதி; கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்களுக்கு...

மாணவர்களின் கல்வியிலும் ஊழல் செய்ய வேண்டுமா?

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தி.மு.கவின் ஆட்சி முடிவதற்கு இன்னும் தோராயமாக 70 நாட்களே உள்ள நிலையில், தற்போது கல்லூரி...

நாஞ்சில் சம்பத்துக்கு முக்கிய பொறுப்பு கொடுத்து விஜய் அறிவிப்பு..!

திமுக, மதிமுக, அதிமுக, அமமுக ஆதரவு, திமுக ஆதரவு என தனது அரசியல் பயணத்தை தொடர்ந்த நாஞ்சில் சம்பத், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியமாகியுள்ளார். தவெக...

காவல்துறை பணி செய்யாததால் சிஐஎஸ்எஃப் அனுப்பப்பட்டது – அண்ணாமலை

டிசம்பர் 1 இல் தீர்ப்பு வழங்கப்பட்ட போதும் டிசம்பர் 3 வரை தீபம் ஏற்ற எந்த ஏற்பாடும் செய்யவில்லை. காவல்துறை பணி செய்யாததால் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புப்...

வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட சீமான்..!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. குறிப்பாக மக்கள் சந்திப்பு பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்வது,...

டெல்லியில் அமித் ஷா – அண்ணாமலை ஆலோசனை..!

தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார். பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை,...

அன்புமணிக்கோ, ராமதாஸ் தரப்புக்கோ பாமக சின்னத்தை ஒதுக்க முடியாது!

அன்புமணிக்கோ,  ராமதாஸ் தரப்புக்கோ பாமக சின்னத்தை ஒதுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பா.ம.க.வில் நிறுவனர் இராமதாஸுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான...

தமிழக மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது – திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் பேட்டி!

காலம் காலமாக நாங்கள் ஏற்றும் தீபத்தை ஏற்றக்கூடாது என்று கூறுவது நியாயம் அல்ல என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக கார்த்திகை...

புதுவையில் விஜயின் ரோடு ஷோ-வுக்கு ரங்கசாமி அனுமதி மறுப்பு

த.வெ.க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதன்கிழமை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்து, குறைந்தபட்சம் ஒன்றரை கிலோமீட்டராவது ரோடு ஷோ நடத்த அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதற்கு...

வடிகால் பணிகளை முடிக்காததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் – தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு

வடிகால் பணிகளை முடிக்காததற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து...

பயிர் பாதிப்பு நிவாரணம் ரூ.20,000 – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும். பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   கணக்கெடுப்புக்கு பின்னர் உரிய நிவாரணம்...

என்ன நடந்தாலும் இபிஎஸ் தலைமை தான் – நயினார் நாகேந்திரன்

த.வெ.க.வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது. துரியோதனன் போல சேராத இடம் சேர்ந்துள்ளார் செங்கோட்டையன். அவருக்குத் தோல்விதான் கிடைக்கும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்....

சட்டமன்றத் தேர்தல் : 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் நா.த.க

2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடவிருக்கும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு பிப்....

ஆத்தூர் தொகுதியில் 22,000 வாக்காளர் பெயர்கள் நீக்கம்..!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி என்ற பெயரில் சுமார் 22,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மாவட்ட...

புதுச்சேரி த.வெ.கவினருடன் பொதுச்செயலாளர் ஆனந்த் ஆலோசனை

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வருகிற டிசம்பவர் 5-ந்தேதி புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ளார். விஜய் வருகையை ஒட்டி புதுச்சேரி மாநில தமிழக வெற்றிக்...

Right Menu Icon