--- --:--:-- --

அரசியல்

கொடநாடு பங்களாவில் இருந்தது என்ன? – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

கட்சியில் இருந்து தன்னை நீக்கிய பிறகு, ரகசியங்களை வெளியிடுவேன் என்று எடப்பாடி பழனிசாமி பயந்ததாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...

அவினாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 200பேர் பாஜகவில் இணைந்தனர்.

திருப்பூர் அருகே அவிநாசி கோவை சட்டமன்றத் தொகுதி தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பாஜகவின் 13 வது பிரச்சார பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் பாஜக...

ஈபிஎஸ் எடுத்த முக்கிய நடவடிக்கை..!

செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக முக்கிய நடவடிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி...

ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வி.சி.க வலியுறுத்தல்

பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.   இந்த கூட்டத்தில் தி.மு.க,...

குற்றவாளிகளை குடி நோயாளியாக மாற்றிய ஸ்டாலின்..!

கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்த விவகாரம் குறித்து குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் உரிய தண்டனை வாங்கி தர வலியுறுத்தி கோவை மாநகர...

காங்கிரஸ் நாட்டை அவமதிக்கிறது– அமைச்சர் கிரண் ரிஜிஜு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தினார். அதில், ஹரியானா தேர்தலில் மிகப்பெரிய முறைகேடு நடந்திருப்பதாக பல்வேறு...

தவெக ஆதவ் அர்ஜுனா வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் தடை..!

த.வெ.க. தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கில், நவம்பர் 7-ம் தேதி வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என காவல்...

இ.பி.எஸ். தலைமையில் இன்று அ.தி.மு.க. மா.செ. கூட்டம்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.   இந்த கூட்டத்தில் உட்கட்சி பூசல், செங்கோட்டையன் நீக்கம் உள்ளிட்ட முக்கிய...

தவெக இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்..!

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, கட்சியின்...

திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் ஆலங்குளம் தொகுதியின் எல்.எல்.ஏவான மனோஜ் பாண்டியன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறியுள்ளார்.  ...

ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்..!

திமுகவில் இணைந்த ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2017 ஆம் ஆண்டு சசிகலாவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் செய்த...

கோவையில் தாங்க முடியாத கூட்டுப் பாலியல் கொடுமை.. நெஞ்சம் பதறுகிறது” – தவெக தலைவர் விஜய்!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதைக் கண்டு நெஞ்சம் பதறுகிறது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.மதுரையைச் சேர்ந்த மாணவி கோவையில் விடுதி ஒன்றில் தங்கி...

எடப்பாடி பழனிசாமிக்கு துரோகத்திற்கான நோபல் பரிசு கொடுக்கலாம் – செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர உள்ளேன் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் துரோகிகளுக்கான நோபல் பரிசு கொடுப்பது என்றால் அது எடப்பாடி...

அ.தி.மு.க-வில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்.. பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..!

ஈரோடு மாவட்டம், அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டதையடுத்து, மொடக்குறிச்சி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சிவசுப்ரமணியன் தலைமையில் அ.தி.மு.க-வினர் முள்ளாம்பரப்பு பேருந்து...

அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக செங்கோட்டையன் பதில்..!

அதிமுக முன்னாள் அமைச்சர், அதிமுகவில் இருந்து பிரிந்துச் சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என செய்தியாளர் சந்திப்பு நடத்தி அறிவித்திருந்தார். இதனையடுத்து அவரது கட்சியின் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு,...

33 நாட்களுக்கு பிறகு மாவட்ட த.வெ.க அலுவலகம் மீண்டும் திறப்பு..!

கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய...

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..!

பிகார் - தமிழ்நாடு இடையே பகையை ஏற்படுத்த முயற்சிப்பதாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலம் முசாபர்பூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்து...

ஒரே காரில் பயணித்த ஓபிஎஸ் – செங்கோட்டையன்..!

பசும்பொனில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் - செங்கோட்டையன் ஒரே காரில் பயணித்த நிலையில் அதுகுறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி...

திருப்பூரில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலம்!

திருப்பூர் சிறுபூலுவபட்டி அம்மன் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி செல்வ சித்தி விநாயகர் ஆலயத்தில், சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.விழாவில் திரளான...

என்னை மன்னித்து விடுங்கள் – கண்ணீர் மல்க விஜய்

சென்னை அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் கரூரில் வந்து சந்திப்பேன். வாழ்நாள் வரை நான் உங்களுடன் இருப்பேன். குடும்பத்தில் ஒருவனாக உங்களுடன் நான் இருப்பேன்....

சமூக நீதி பற்றி பேசுபவர்கள் கூட்டணிக்குள்ளேயே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏறி திறப்பு விழாவிற்கு எங்களை அழைக்கவில்லை என்று செல்வப்பெருந்தகை சொல்லி இருக்கிறார்.   சமூக நீதி பற்றி பேசுபவர்கள்...

அதிமுக ஒருங்கிணைப்புக்கு 10 நாள் கெடுவை நான் விதிக்கவில்லை – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும். வெளியே சென்றவர்களை இணைக்க...

சேந்தமங்கலம் திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி காலமானார்..!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் திமுக எம்.எல்.ஏ பொன்னுசாமி உடல்நலக் குறைவால் காலமானார். இவரது வயது 74. இவர் சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் இருமுறை எம்.எல.ஏ ஆக...

பாமக சமூக ஊடகக் குழுவினருக்கு மிரட்டல்: ராமதாஸ்

பாமக சமூக ஊடகக் குழுவினருக்கு ஒரு கூட்டம் தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.   வந்தவாசி மாம்பட்டு பாமக சமூக ஊடகப் பிரிவு நிர்வாகி சந்தோஷ்குமார் செல்போனைப் பறித்து,...

Right Menu Icon