இந்தியா கூட்டணியை எவராலும் பிரிக்க முடியாது – செல்வப்பெருந்தகை
இந்தக் கூட்டணி என்ன ஆகப்போகுது, எந்தத் திசையில் போகப்போகுது என கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இருந்துவரும் சலசலப்பில் நிறைய பேர் குளிர்காய நினைத்தார்கள். எந்தக் காலத்திலும்...
இந்தக் கூட்டணி என்ன ஆகப்போகுது, எந்தத் திசையில் போகப்போகுது என கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இருந்துவரும் சலசலப்பில் நிறைய பேர் குளிர்காய நினைத்தார்கள். எந்தக் காலத்திலும்...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, குஞ்சங்குளம் ஊராட்சியில், மத்திய அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து, நமது "குற்றம் குற்றமே" இதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்....
மல்லை சத்யா வீசிய அணுகுண்டால், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வட்டாரங்களை உலுக்கி எடுத்துள்ளது. வைகோவின் நீண்ட கால அரசியல் நிழலாக இருந்த முன்னாள் துணைப் பொதுச்செயலாளர்...
தமிழக அரசியல் களத்தில் இப்போது கார்த்திகைப் பனி நிலவினாலும், டெல்லியில் இருந்து வீசும் அரசியல் சூறாவளியால் அனல் பறக்கிறது. அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தேசிய...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகாவில் உள்ளது குஞ்சங்குளம் ஊராட்சி. இந்த கிராமத்தில் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் எல்லோருக்கும் வேலைவாய்ப்பு தரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது....
தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதாவை சந்தித்தப்பின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தே.மு.தி.க உடன் கூட்டணியா என்பது குறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர்...
தேர்தல் வியூகங்கள் எப்போதும் சத்தமில்லாமல் அரங்கேறும் ஆட்டம்தான். ஆனால், ஹைதராபாத் எம்.பி. அசாதுதீன் ஓவைசியின் 'அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமீன்' (AIMIM) கட்சி, தமிழகத்தில் அடியெடுத்து வைக்கப்...
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாட்டின் கல்வித் துறைக்குப் பெருமை சேர்க்கும் ஓர் அடையாளம். ஆனால், அந்தப் பெருமைக்குரிய வளாகத்தை இப்போது ஒரு பெரிய ஊழல் விவகாரம்...
அரசியல் களத்தில் தமிழக வெற்றி கழகம் அடியெடுத்து வைத்தது முதலே, அதன் தலைவர் விஜய்யின் ஒவ்வொரு நகர்வும் அணு அளவாக அளக்கப்படுகிறது. குறிப்பாக, வரும் சட்டமன்றத் தேர்தலை...
பீகாரை போலவே மேற்கு வங்கத்திலும் காட்டாட்சி வேரோடு அகற்றப்படும் என பிரதமர் மோடி உறுதியாக தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் பாஜகவின் வெற்றிக்கு பீகார் தேர்தல் வழிவகுத்துள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க மூத்த தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே வெள்ளிக்கிழமை கூறுகையில், பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மகத்தான வெற்றி, நல்லாட்சிக்கான ஆணையைப் பிரதிபலிக்கிறது. ஏனெனில், வாக்காளர்கள்...
பீகார் சட்டமன்றத்தில் 234 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து, பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் என்.டி.ஏ. கூட்டணி...
பீகார் சட்டசபைத் தேர்தலில் எதிர்பார்த்ததை போலவே மீண்டும் பாஜக- ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி, அமோக வெற்றியை பெற்றுள்ளது. வாக்கு திருட்டு என்ற ஹைட்ரஜன் பாம் வீசுவதாகச் சொன்ன...
பிகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்சுற்று முடிவுகள் பல தொகுதிகளில் வெளியாகி உள்ளது. தற்போதைய முடிவுகளின் படி என்டிஏ...
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், இன்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில்,...
அதிமுகவில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், அய்யப்பன் உள்ளிட்டோர் இணைந்தனர். இதில் மனோஜ் பாண்டியன் சமீபத்தில் திமுகவில்...
மகளிருக்காக ரூ.1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ ஊர்தியை ஸ்டாலின் பார்வையிட்டார். புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின்கீழ், டிஜிட்டல் மேம்மோகிராபி, ஈசிஜிகருவி, செமி...
அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நவ. 24ஆம் தேதி நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெறும்...
திருப்பூர் மாவட்ட அமைச்சரான மு.பெ.சாமிநாதனுக்கு, திமுகவில் முக்கிய பொறுப்புகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளர் பதவி தரப்பட்டுள்ளது. இதன் மூலம், திருப்பூர் மாவட்ட திமுகவில் நிலவும் உட்கட்சி...
இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலின் சிறப்புச் சுருக்கத் திருத்தப் பணிக்கு (SIR) அளித்துள்ள படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள், வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தி.மு.க...
மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் இன்றுமுதல் ரத்து செய்யப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்த நிலையில், தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று...
நம் வாக்குரிமையைப் பறிக்கும் ஆபத்து வாசல் தேடி வந்துவிட்டது. அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு விழிப்புடன் இருந்து, தமிழ்நாட்டில் ஜனநாயகம் படுகொலை செய்யப்படாமல் பாதுகாப்போம். S.I.R.-இன் சதிவலையில் சிக்காமல்...
திமுகவை அழித்துவிடலாம் என யார் யாரோ புறப்பட்டு இருப்பதாகக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், எந்த கொம்பனாலும் திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா...
செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கியதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக முக்கிய நடவடிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார். கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி...