--- --:--:-- --

பயிர் பாதிப்பு நிவாரணம் ரூ.20,000 – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

10

வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணம் வழங்கப்படும். பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

கணக்கெடுப்புக்கு பின்னர் உரிய நிவாரணம் வழங்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon