--- --:--:-- --

அரசியல்

மேயருக்கு எதிராக வீசிய அம்பு! *குப்பை விவகாரத்தில் செல்வராஜின் சாதுர்யம்* மக்களுடன் கைகோர்த்ததால் மேயருக்கு சங்கடம்!

திருப்பூர் மாநகராட்சியில் நிலவும் குப்பை பிரச்சினை, திமுக மேயர் தினேஷ்குமாருக்கு பெரும் தலைவலியாக உள்ள நிலையில், மேயருக்கு எதிராக சாதுர்யமாக காய் நகர்த்தி உள்ளார், தெற்கு தொகுதி...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு – மாணிக்கம் தாகூரின் கருத்து

சமீப காலமாக திமுகவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளிவரும் சிலரின் கருத்துகள், அரசியல் வட்டாரத்திலும், கூட்டணிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. திமுகவுடனான கூட்டணி தொடரும் என...

தி.மு.க-வின் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றம் – பரிசீலனையில் உள்ள 40 திட்டங்கள்

தி.மு.க-வின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 40 அரசின் பரிசீலனையில் உள்ளன.   மத்திய அரசின் உரிய நிதி பங்களிப்புக்காக 37 திட்டங்கள்...

தி.மு.க-வின் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றம் – பரிசீலனையில் உள்ள 40 திட்டங்கள்

தி.மு.க-வின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 40 அரசின் பரிசீலனையில் உள்ளன.   மத்திய அரசின் உரிய நிதி பங்களிப்புக்காக 37 திட்டங்கள்...

மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கட்டமைப்பில் இந்தியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு இருந்து வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாட்டில் அரசு, அரசு நிதி உதவி பெறுவது என...

அழிவின் பாதையில் செல்கிறது தமிழக காங்கிரஸ்: ஜோதிமணி எம்.பி. விமர்சனம்

தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்வதாக ஜோதிமணி எம்.பி. விமர்சித்துள்ளார். ராகுலின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங்....

சம ஊதியம் கோரி போராடிய ஆசிரியர்களை 8-ம் நாளாக கைது செய்வதா? – அன்புமணி கேள்வி

சம ஊதியம் கோரி போராடிய ஆசிரியர்களை எட்டாம் நாளாக கைது செய்வதா? ஆசிரியரைத் தாக்கிய காவல்துறை மீது நடவடிக்கை தேவை" என்று பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்...

மத போதையை ஒழிக்க போராடுவோம் – முதல்வர் ஸ்டாலின் உறுதி

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் இருந்து மதுரை வரை நடைப்பயணம் மேற்கொள்கிறார். இதன் தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி...

முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப்பு நாளை வெளியிடுகிறார்..!

பழைய ஓய்வூதியம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை புதிய அறிவிப்பை வெளியியிடுகிறார் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளனர். தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு...

திருச்சியில் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தொடங்கி வைக்க திருச்சி வந்த மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிடுவது பிழை – ப. சிதம்பரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், “மொத்த கடன் என்பது சரியான அளவை அல்ல. மொத்த உற்பத்தியில் மொத்தக் கடன் எத்தனை விழுக்காடு என்பதே பொருத்தமான அளவை....

அ.தி.மு.க-தான் பிரதான எதிர்க்கட்சி – உதயநிதி ஸ்டாலின்

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆங்கில நாளுக்கு அளித்த பேட்டியில், “வரும் தேர்தலில் தி.மு.க-வின் பலம் வாய்ந்த போட்டியாளராக யார் இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்” என்ற கேள்விக்கு,...

காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கருத்து குழப்பத்தை ஏற்படுத்தும் – துரை வைகோ

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க எம்.பி. துரை வைகோ பேட்டி: “காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறித்தும் தி.மு.க அரசு குறித்தும் வைத்த விமர்சனம்...

கூட்டணி அமைச்சரவை அமைய வாய்ப்பு – பிரேமலதா விஜயகாந்த்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “இதுவரை தமிழ்நாடு கண்டிராத தேர்தல் வெற்றியாக 2026 இருக்கும்.   நிச்சயம் கூட்டணி மந்திரி சபை...

ஜன 4-ல் அமித் ஷா வருகை..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யவும், கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகம் அளிக்கவும் மத்திய உள்துறை அமைச்சர்...

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அமைதி, ஆரோக்கியம், வெற்றி, மகிழ்ச்சி என அனைத்தும் உங்கள் இல்லத்தையும் வாழ்க்கையையும் அலங்கரிக்கட்டும். 2026 ஆம் ஆண்டு உங்கள் உழைப்புக்கு பலன் தரும், நம்பிக்கைக்கு வழி காட்டும்...

காங் உட்கட்சி விவகாரங்களில் தோழமை கட்சி தலையிடக் கூடாது – செல்வப்பெருந்தகை

காங்கிரஸின் உட்கட்சி விவகாரங்களில் தோழமை கட்சிகள் தலையிடக் கூடாது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் கடன் உத்தரப்பிரதேசத்தை விட அதிகமாக உள்ளதாக காங்கிரஸ்...

எதிர்க்கட்சி சரணாகதி அடைந்து சாய்ந்து கிடக்கிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆளுங்கட்சி நிம்மதியாக தனது பணிகளைக் கவனிப்பதும் எதிர்க்கட்சி போராடுவதும்தான் அரசியலின் இயல்பு. தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி சரணாகதி அடைந்து சாய்ந்து கிடக்கிறது.   தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய பாஜக...

ஜன.6 தமிழ்நாடு அமைச்சரவை கூடுகிறது – ஆளுநர் உரை குறித்து விவாதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வரும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அமைச்சரவை கூட்டம்...

பியூஷ் கோயலை மீண்டும் சந்திக்கும் ஈபிஎஸ்?

தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயல் கடந்த 23-ஆம் தேதி ஈபிஎஸ்-ஐ சந்தித்து முதற்கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை...

இவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் – வன்னி அரசு

நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள், தேவாலயங்கள் மீது மதவெறி கும்பல் தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர்...

பெண்களின் அடிமைத்தனத்தை உடைத்தது திராவிட இயக்கம் – மு.க.ஸ்டாலின்

பெண்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் சம அதிகாரம் கிடைப்பதை மத்திய அரசு விரும்பவில்லை. பெண்களின் அடிமைத்தனத்தை உடைத்தெறிந்தது திராவிடம் இயக்கம்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் பேசியுள்ளார்.

மகளிர் மாநாடு சாதித்ததா? சறுக்கியதா? திமுகவின் வியூகம் மேற்கில் எடுபடுமா? எதிர்பார்த்த அறிவிப்புகளின்றி ஏமாற்றம்..!

பல்லடம் அருகே காரணம்பேட்டையில் திமுகவின் மேற்கு மண்டல மகளிர் மாநாடு வெளித்தோற்றத்திற்கு பிரம்மாண்டமாக தெரிந்தாலும் எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை; எதிர்பார்த்த அறிவிப்புகளும் இல்லை என்ற முணுமுணுப்பு உடன்பிறப்புகள்...

கதறிய ராமதாஸ்.. பதறிய ஸ்ரீகாந்தி.! பாஜக அணிக்கு முழுக்கு போடும் ராமதாஸ்.! சேலம் பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?

சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் ராமதாஸ் அழுதது, அவரது மகள் ஸ்ரீகாந்தி பதைபதைத்தது என பரபரப்பு காட்சிகள் அரங்கேறின. ஆர்.எஸ்.எஸ். அடிமைகள் என்று அன்புமணியை கடுமையாக...

Right Menu Icon