--- --:--:-- --

என்.டி.ஏ கூட்டணிக்கு வாங்க, வற்புறுத்தும் அண்ணாமலை – டிடிவி தினகரன் தகவல்

10

ண்ணாமலை அரசியலை தாண்டி எனக்கு நல்ல நண்பர். அவர் தூண்டி நான் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகினேன் என்று சொல்வது வருத்தமளிக்கிறது.

 

இப்போதும் அவர் என்னிடம் போனில் பேசும்போதெல்லாம், மீண்டும் கூட்டணியில் இணையுமாறு நட்பு ரீதியாக வலியுறுத்துகிறார் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon