ஆட்சியாளர்கள் ஊடகங்களை சந்தித்து பதில் அளிக்க வேண்டியது கடமை – பிரகாஷ்ராஜ்
ஜனநாயகத்தின் 4-வது தூணாக இருக்கும் ஊடகத்தை ஆட்சியாளர்கள் மதிப்பதில்லை என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஊடகங்களை சந்தித்து பதில் அளிக்கவேண்டியது அவர்களின் கடமை. உங்கள் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றால் நீங்கள் போராட்டம் செய்யுங்கள்.
தமிழக முதல்வராக இருந்தாலும் இதேதான். ஆட்சியாளர்கள் ஏன் ஊடகங்களை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்கிறார்கள் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




