அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசியது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி இதுவரை 12 முறை தோல்வியை சந்தித்துள்ளார். விரக்தியின் எல்லைக்கோட்டில் இருக்கிறார் என்று கூறியுள்ளார்.