--- --:--:-- --

அரசியல்

சசிகலா குறித்த விமர்சனத்திற்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்..!

சசிகலாவின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞரணி செயலாளருமான ஜெயானந்த் திவாகர்...

ரஜினியின் பெயரைச் சொல்லி நிதி வசூலிக்கக் கூடாது..!

நடிகர் ரஜினிகாந்தின் பெயரை சொல்லி நிதி வசூல் செய்யப்படுவதாகவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் ரஜினி மக்கள் மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. அரசியலுக்கு வர முடியாத சூழல்...

அதிமுக அரசு மீண்டும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும்..!

அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே கச்சேரி மேட்டில்...

கோவை : பொள்ளாச்சி சம்பவத்தில் கைதான குற்றவாளிகளுக்கும், அதிமுக-வின் மாண்புமிகுக்களுக்கும் உள்ள தொடர்புகளையும் விசாரிக்க வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைக்கும் – உதயநிதி ஸ்டாலின் ட்வீட் !!!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தினால் கடும் நடவடிக்கை..!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ரஜினிகாந்த்...

திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் புகுந்த பாம்பு..!

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட அவளிவணல்லூரில் திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்தபோது பெண்கள் கூட்டத்தில் லேசான சலசலப்பு...

அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன்..!

அரசியல்வாதிகள் நேர்மையாக இருந்திருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என்று மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன்...

துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதி..!

ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி அருகே மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்ற திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.   பள்ளேரி,...

எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் புதிய கட்சி தொடங்கிய விஜய்யின் அப்பா..!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அப்பா எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம் என்கிற பெயரில் புதிய கட்சி ஒன்றை பதிவு செய்துள்ளார்.   நடிகர் விஜய்யின் தந்தையும், திரைப்பட...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்கள் பேசுவதற்கு தான் பொறுப்பல்ல..!

முதலமைச்சர் அரசை கவனிக்காதது போல் தன் படங்களையும் கவனிக்கவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமலஹாசன் படங்களை குடும்பப் படமாக கருத முடியாது...

“மக்கள் நலனா? மதுக்கடை பணமா? கொந்தளித்த திருப்பூர் செல்லம்நகர் மக்கள்! தெற்கு தொகுதி அதிமுகவுக்கு சிக்கல்!!

திருப்பூர் செல்லம் நகரில், அதிமுக பிரமுகருக்கு சொந்தமான மதுபானக்கடையை மூட வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெயரளவுக்கு வாக்குறுதி தந்து, சமாதானப்படுத்திவிட்டு, வழக்கம்போல்...

சிஏஏ போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்ட நபர் பாஜகவில் இணைந்து விலகிய சம்பவம்!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்டு பதற்றத்தை ஏற்படுத்திய நபர் பாரதிய ஜனதாவில் இணைந்த சில மணிநேரங்களிலேயே நீக்கப்பட்டார். மத்திய அரசின் குடியுரிமை திருத்த...

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்திருந்தால் அதிமுகவை அழித்திருப்பார்கள்..!

ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்திருந்தால் அதிமுகவை அழித்திருப்பார்கள் என்றும் அப்படி எதுவும் நடைபெறாததால் அதிமுக தப்பிப் பிழைத்திருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்....

இயேசுநாதரை சுட்டது கோட்சே – அமைச்சர் சீனிவாசனின் சர்ச்சை பேச்சு..!

இயேசுநாதரை சுட்டது கோட்சே  என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அம்மா கிளினிக் துவக்க விழா நடைபெறுகிறது.  ...

நீதிமன்றம் மூலம் பொங்கல் பரிசை தடுக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார்..!

நீதிமன்றம் மூலம் பொங்கல் பரிசை தடுக்க திமுக தலைவர் மு க ஸ்டாலின் முயற்சி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். திருச்சி மாவட்டம் முசிறியில் தேர்தல்...

நடிகர் ரஜினிகாந்திடம் தேர்தலில் ஆதரவு கேட்பேன்..!

நடிகர் ரஜினிகாந்திடம் தேர்தலில் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கிறார். புதுக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள கமலஹாசன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்....

சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள பாஜக இன்று ஆலோசனை..!

பாரதிய ஜனதாவின் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள 278 தொகுதிகளுக்கு அந்த கட்சி நியமித்த பொறுப்பாளர்கள் மற்றும் அமைப்பாளர்களோடு அந்த கட்சியின் தமிழக பொறுப்பாளர் சிடி ரவி...

ரஜினியை தடுத்த சக்தி எது? அதிரடி முடிவின் பகீர் பின்னணி…யாருக்கு சாதகம்? யாருக்கு பாதகம்?

அரசியல் முழுக்கு போடுவதாக நடிகர் ரஜினிகாந்த் திடீரென அறிவிப்பை வெளியிட்டு, அரசியல் களத்தை அதிர வைத்துள்ளார். அவரது இந்த முடிவின் பின்னணியில் கொரோனா தொற்று கவலையும், குடும்பத்தினரின்...

ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளித்தாலும் அவர் நலமாக இருக்க வேண்டும்..!

அரசியலுக்கு வருவது இல்லை எனும் ரஜினியின் முடிவு ஏமாற்றம் அளித்தாலும் அவர் நலமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்....

நடிகை குஷ்பூவின் நோக்கம் என்ன..?

கோட்டயை கைப்பற்றுவதை எனது நோக்கம் என பாஜகவின் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக இருந்து வரும் குஷ்பு தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர்...

ஜெயலலிதா தைரியமான பெண்ணாக இருந்தார்..! ஸ்டாலின் புகழாரம்..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பெண்ணாக இருந்தாலும் தைரியமான பெண்ணாக இருந்தார் என்று அவர் எப்படி இறந்தார் என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது எனவும் திமுக தலைவர் ஸ்டாலின்...

கட்சி தொடங்க விரும்பவில்லை; என்னை மன்னியுங்கள்..! என்னுடன் வருபவர்கள் நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.!

நடிகர் ரஜினி தான் கட்சி தொடங்க விரும்பவில்லை என்றும் அரசியலுக்கு வர முடியவில்லை என்னை மன்னியுங்கள் என தெரிவித்துள்ளார். என்னை நம்பி என்னுடன் வருபவர்கள் நான் பலிகடா...

திரையரங்குகளை திறக்க முதல்வரிடம் நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார்..!

நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணி...

நடிகர் கமல் நடிப்பில் வேண்டுமானால் பெரிய ஆளாக இருக்கலாம்.அரசியலில் ” ஜீரோ ” – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் !!!

தமிழக முதல்வர் எடப்பாடி சேலம் செல்ல கோவை விமான நிலையம் வந்தார்.அவரை,உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.   பின்னர்,செய்தியாளர்களை...

Right Menu Icon