--- --:--:-- --

அரசியல்

கடுப்பில் கனிமொழி! உதயநிதியின் நடவடிக்கையால் உரசல்…தேர்தலுக்கு முன்பே திமுகவில் விரிசல்?

உதயநிதியை தொடர்ச்சியாக முன்னிலைப்படுத்தி வரும் மு.க. ஸ்டாலின் நடவடிக்கையால், கனிமொழி கடும் கடுப்பில் உள்ளார்; திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் உள்ளிட்டவற்றில் பங்கேற்காமல் அவர் புறக்கணித்துள்ளார்....

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் 71 வயதில் காலமானார்..!

காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அகமது படேல் ஒரு மாத காலத்துக்கு முன்பு உண்டான கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்....

“தலைமை இல்லை… திறமை இல்லை..”திக்கு தெரியாத காட்டில் திண்டாடும் காங்கிரஸ்!!

தொடர் தோல்விகள், கட்சியை வழி நடத்த தலைவரைக்கூட தேர்வு செய்ய முடியாத நிலை, கோஷ்டிப் பூசல்கள் போன்றவை, காங்கிரஸ் என்ற மாபெரும் அரசியல் இயக்கத்தை வீழ்ச்சிப்பாதைக்கு தள்ளிக்...

அரசியல் பிரவேசம் குறித்த ரஜினியின் அதிரடி..! புஸ் ஆகிப்போனது அமித்ஷாவின் சரவெடி!!.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய முடிவை விரைவில் அறிவிக்கவுள்ளார்; அவரது எதிர்பாராத முடிவு குறித்த தகவல் கசிந்து, அமித்ஷா உள்ளிட்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  ...

மாணவர்களுக்கு மருத்துவ இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

கட்டண பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவக் கல்லூரிகளில் சேர நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்....

கேட்பது 40, கிடைப்பது 25? முடிவானது அதிமுக – பாஜக கூட்டணி…முடியவில்லை சீட் விஷயத்தில் இழுபறி!

சட்டசபைத் தேர்தலில் பாஜகவுடன்தான் கூட்டணி என்று அதிமுகவை வைத்தே அறிவிக்கச் செய்து, அரசியலில் தனது ராஜதந்திர முத்திரையை அமித்ஷா பதித்துவிட்டார். கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், சீட் எண்ணிக்கை...

பாஜக தலைவர் மீது பாலியல் புகார்! கதறி அழும் பெண் நிர்வாகியின் ஆடியோ… டேக் இட் ஈஸி என்ற ’கூல்’ செய்யும் தலைவர்..!

பாஜக மாவட்ட மகளிர் அணி நிர்வாகி ஒருவர், பாஜக மூத்த தலைவர் மீது பாலியல் புகார் தெரிவித்து கடிதம் எழுதியது போன்ற புகைப்படம், கதறி அழுது புலம்பும்...

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார்..!

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி ராமலிங்கம் பாஜகவில் இணைந்தார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் கொரொனா தொற்று காலகட்டத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்...

“ஊருக்கு நடுவில் கழிவுநீர்! ஊராட்சியை சுற்றிலும் குப்பை!!” பாடாய் படுத்தும் பாம்பன் ஊராட்சி ..பரிதாப நிலையில் மக்கள்..!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் ஊராட்சி, வலையில் சிக்கிய மீன்போல பல்வேறு பிரச்சனைகளால் துடித்துக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சி நிர்வாக மக்கள் பிரதிநிதிகள் இருந்த போதும்கூட, சாலை வசதி,...

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது..!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத்...

சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி !!!

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.அப்போது, அவர் கூறுகையில் நீட் தேர்வு கூடாது என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு....

எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மாநிலத் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்..!

நடிகர் விஜய்யின் தந்தை தொடங்கிய கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து பத்மநாபன் என்கிற ராஜா ராஜினாமா செய்துள்ளார்.   திரைப்படங்களிலும் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாக்களில் நடிகர் விஜய்...

“ரூ.10 கோடி அபராதத் தொகை செலுத்தினார் சசிகலா!!” விடுதலையாவது எப்போது?

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் 4 ஆண்டுகால சிறைத் தண்டனை முடிவடைய உள்ள நிலையில், நீதிமன்றம் விதித்த ரூ.10 .10 கோடி அபராதத் தொகையை செலுத்தியுள்ளார். இதனால்...

வேல் யாத்திரைக்கு சென்ற போது கார் விபத்தில் உயிர் தப்பிய நடிகை குஷ்பு.. “எல்லாம் கடவுள் முருகனின் அருளாசி என நெகிழ்ச்சி!!”

மதுராந்தகம் அருகேநடிகை குஷ்பு சென்ற கார், முன்னால் சென்ற டிரக்கர் லாரியின் பின் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த குஷ்பு உள்ளிட்ட அனைவரும் காயமின்றி...

திமுகவின் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் மு.க ஸ்டாலின் ஆலோசனை..!

சட்டப்பேரவை தேர்தல் குறித்து திமுகவின் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத்...

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது..!

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.   சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 23ம்...

அமைச்சர் சி.வி.சண்முகம் பதவி விலக மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்..!

அரசு விதிகளை மீறி அதிமுக எம்எல்ஏ சக்கரபாணியின் மகனுக்கு கல் குவாரி உரிமம் வழங்கிய கனிம வளத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தமது பதவியை ராஜினாமா செய்ய...

தீபாவளி பண்டிகைக்காக வாழ்த்து தெரிவித்துள்ள ஆளுநர் மற்றும் முதல்வர்..!

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் நன்மையையும் தீமையையும் கொண்டாடும் விழாவாக தீபாவளித் திருநாள் திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார். நல்லிணக்கமும் அமைதியும் ஆரோக்கியத்தையும் தீபாவளித்திருநாள் வாரி...

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் வரும் திங்களன்று பதவியேற்பார்..!

பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் வரும் திங்கள்கிழமை பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 125 இடங்களில் வென்று பெரும்பான்மை பெற்றுள்ளது....

பாஜக மாநில தலைவர் முருகன் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்..!

வேல் யாத்திரைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பாஜக மாநில தலைவர் முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியுள்ளார்.   பசுமை வழிச்சாலையில் இருக்கும் முதல்வரின்...

தீபாவளி பரிசுகளால் அதிமுகவினர் தித்திப்பு… அமைச்சர் வேலுமணி தந்த மகிழ்ச்சி மத்தாப்பு!

கொரோனாவால் வாடிப்போயிருந்த அதிமுகவினரின் முகத்தில், திடீரென மகிழ்ச்சி மத்தாப்பு வெடிக்கிறது; அமைச்சர் வேலுமணி கொடுத்திருக்கும் தீபாவளி பரிசால், அதிமுக நிர்வாகிகள் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.   முதல்வர்...

துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தான் தான் காரணம் என முதலமைச்சர் பச்சையாக பொய் கூறுகிறார்..!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு தான் தான் காரணம் என முதலமைச்சர் பழனிசாமி பேசியது பச்சை பொய் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம்...

விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக மாறுகிறதா..?

விஜய் மக்கள் இயக்கத்தை அ.இ.த.வி.ம கட்சியாக மாற்றிய விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தை கைப்பற்றி விட்ட நிலையில் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள்...

மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவே வெற்றி..!

மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியே பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.   மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும்...

Right Menu Icon