பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்கள் பேசுவதற்கு தான் பொறுப்பல்ல..!

முதலமைச்சர் அரசை கவனிக்காதது போல் தன் படங்களையும் கவனிக்கவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கமலஹாசன் படங்களை குடும்பப் படமாக கருத முடியாது என அவர் கூறியதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றவர்கள் பேசுவதற்கு தான் பொறுப்பல்ல எனவும் அவர் கூறியுள்ளார். தன் படத்தை அதிகம் பார்க்காதவர்கள் கூட என் படத்தை பாராட்டுகின்றனர் எனவும் கூறியுள்ளார்.


Leave a Reply