கட்சி தொடங்க விரும்பவில்லை; என்னை மன்னியுங்கள்..! என்னுடன் வருபவர்கள் நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.!

டிகர் ரஜினி தான் கட்சி தொடங்க விரும்பவில்லை என்றும் அரசியலுக்கு வர முடியவில்லை என்னை மன்னியுங்கள் என தெரிவித்துள்ளார். என்னை நம்பி என்னுடன் வருபவர்கள் நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் அரசியல் மிக முக்கியமாக பார்க்கப்பட்டது.

 

அரசியலில் இந்த தேர்தல் களத்தில் ரஜினிகாந்த் இருந்தால் ஒரு மாற்றம் இல்லை என்றால் அதற்கு ஏற்ற வகையில் கட்சிகள் அணி சேர்க்கை இருக்கும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது. 31-ஆம் தேதி தனது அறிவிப்பை வெளியிடுகிறேன் என ரஜினி குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த நிலையில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். கட்சி தொடங்க போவதில்லை என்றும் என்னை நம்பியவர்களை பலிகடாக்க விரும்புவதில்லை என்று தெரிவித்துள்ளார்.


Leave a Reply