--- --:--:-- --

அரசியல்

நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் பெயர் பதிவு..!

நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அண்ணாத்தை படப்பிடிப்பில் இருக்கும் ரஜினிகாந்த்...

தமிழக சட்டப்பேரவை தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம்..!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராவது குறித்து அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 4.30...

ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு, மே மாதம் மல்லுக்கட்டு – கமல்ஹாசன்

ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டு, மே மாதம் மல்லுக்கட்டு நடக்கும் என்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். மதுரையில் சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில்...

திமுக செயலாளர்கள் கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது..!

சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக திமுக செயலாளர்கள் கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெற இருப்பதாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.   சென்னை...

திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு..!

சென்னை கொளத்தூரில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. பின்னர் மருத்துவ...

சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பொன்மணி பாஸ்கர் வெற்றி பெற்றார்!

சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தல் நான்கு முறை ஒத்திவைக்கப்பட்டு இன்று காலை 11 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் மதுசுதன்...

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு தேர்தல்..!

சிவகங்கை மாவட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில்...

மு. க ஸ்டாலின் சைக்கிளிங் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது..!

திமுக தலைவர் மு. க ஸ்டாலின் கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை சைக்கிளிங் செய்யும் வீடியோவும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.   உடற்பயிற்சி மேற்கொள்ளும் விதமாக திமுக தலைவர்...

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையம் காங்கிரசார் சார்பில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது !!!

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி அவர்களின்74-வது பிறந்த நாள்விழா நகர தலைவர் கோவிந்தராஜ் அவர்கள் தலைமையில் பெரியநாயக்கன்பாளையத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.   பொதுக்குழு உறுப்பினரும்,நாயக்கன்...

விவசாயிகள் அழைப்பை ஏற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்..!

டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் அழைப்பை ஏற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.  ...

ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!

திமுக தலைவர்களை விமர்சித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து விருதுநகரில் இருவேறு இடங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேந்திரபாலாஜி மு க...

பெங்களூரில் உள்ள தமது அண்ணன் சத்ய நாராயணனை சந்தித்து ஆசி பெற்ற ரஜினி..!

ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் பெங்களூரில் உள்ள தமது அண்ணன் சத்ய நாராயணனை சந்தித்து ஆசி பெற்றார் . பெங்களூருக்கு சென்றுள்ள அவர் 14ஆம்...

ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி டிடிவி தினகரன் அஞ்சலி..!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4ஆம்ஆண்டு...

நேர்மையாக இருப்பதால் துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை..!

வளைந்து கொடுக்காமல் நேர்மையாக இருப்பதால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதா என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேள்வியெழுப்பியுள்ளார்....

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 ம் ஆண்டு நினைவு அஞ்சலி பட்டணம்காத்தான் முதல் நிலை ஊராட்சியில் நடைபெற்றது.!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4 ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி பாரதிநகரில் மண்டபம்...

எந்த கொம்பனாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது..!

எத்தனை பேர் கட்சி தொடங்கினாலும் எந்த கொம்பனாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ ஆவேசமாக கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற விழாவில் பேசிய...

ரஜினியுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதா..? – எல்.முருகனின் பதில் என்ன?

அதிமுகவுடனான கூட்டணியை அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அதிமுகவுடனான கூட்டணி...

கரெக்டா வந்துட்டோம்ல…! ‘ஜனவரியில் கட்சி தொடக்கம்… மவுனம் கலைத்தார் ரஜினி!!” ‘மாத்துவோம்! எல்லாத்தையும் மாத்துவோம்! என “டுவீட்”!!

தமது அரசியல் நிலைப்பாடு குறித்த நீண்ட மவுனத்தை கலைத்த ரஜினி, வரும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் எனவும், அதற்கான அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி வெளியிடப்படும் எனவும்...

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது..!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் நாளை காணொலிக் காட்சி மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   அந்த...

மோடி படத்தை வையுங்க சார்! ‘தீ’யாக வேலை செய்த பாஜகவினர்…‘சூடு’பறந்த போகலூர் யூனியன் ஆபீஸ்!!

போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமரின் உருவப்படத்தை வைக்க வேண்டும் என்று கூறி, பாஜகவினர் பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டது, இராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  ...

திமுகவில் பொறுப்பு மற்றும் பாஜகவில் இணைவு என்பதெல்லாம் வதந்தி..!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனது பங்கு இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியவர் மகன் துரை தயாநிதிக்கு திமுகவில் பொறுப்பு...

போகலூர் ஒன்றிய ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..!

இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபாலை சந்தித்து சில தினங்களுக்கு முன்னர் பா ஜ க ஒன்றிய கவுன்சிலர்கள் EMT...

அரசியல் கட்சி தொடங்குவது எப்போது? இன்னும் பொறுமை காக்க சொல்லும் ரஜினி!!

அரசியல் கட்சி தொடங்குவது பற்றி நான் உரிய முடிவெடுக்கிறேன்; அதுவரை ரசிகர்கள் பொறுத்திருங்கள் என இன்னும் பொறுமை காக்குமாறு இன்று நடந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகள்...

ரஜினியின் அரசியல் நிலைப்பாடு என்ன? கட்சி தொடங்கும் அறிவிப்பு வெளியாகுமா? மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனையில் இன்று முக்கிய முடிவு!!

அரசியலில் குதிப்பதா? இல்லையா? என்பதில் பல வருடங்களாகவே தயக்கமும், போக்கும் காட்டி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தமது மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை...

Right Menu Icon