ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்திருந்தால் அதிமுகவை அழித்திருப்பார்கள் என்றும் அப்படி எதுவும் நடைபெறாததால் அதிமுக தப்பிப் பிழைத்திருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசியல் பிரவேசம் இல்லை என்றால் ரஜினியின் இந்த முடிவால் அவரது விருப்பத்திற்கு மாறாக கட்சி ஆரம்பிக்க கூறியவர்கள் அழுத்தம் கொடுத்து சங்பரிவார், ஆர்எஸ்எஸ் அமைப்புகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள் :
விஜய் களமிறங்கும் தொகுதி..!
இதுபோல எந்த பிரதமரையும் பார்த்ததில்லை: கார்கே தாக்கு
கோயிலை தரை மட்டமாக்கி பிள்ளையார் சிலையை ஜேசிபியில் எடுத்துச் சென்று அதிகாரிகள் கொந்தளித்த மக்கள்..!
மூடிய பனிமூட்டம்..அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்..!
தேனியில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் செயலால் நோயாளி அவதி..!
மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய வசதி அறிமுகம்..!