நடிகை குஷ்பூவின் நோக்கம் என்ன..?

கோட்டயை கைப்பற்றுவதை எனது நோக்கம் என பாஜகவின் சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக இருந்து வரும் குஷ்பு தெரிவித்துள்ளார். திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர் சேப்பாக்கம் தொகுதியைக் கைப்பற்ற முனைப்பு காட்ட வேண்டும் எனவும் கூறினார்.


Leave a Reply