--- --:--:-- --

உலக செய்திகள்

“அமெ. அதிபர் டிரம்புக்கும் மனைவி மெலேனியாவுக்கும் கொரோனா உறுதி!!” தேர்தலுக்கு ஒரு மாதமே உள்ள நிலையில் பிரச்சாரத்தில் சிக்கல்!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலோனியா இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத இடைவெளி உள்ள...

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் 216 விளம்பரங்களை பேஸ்புக் நீக்கியுள்ளது..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய 216 விளம்பரங்களை நீக்கியுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரொனா தொற்று மற்றும் குடியேற்றக் கொள்கை குறித்து டிரம்ப் அவதூறாக...

கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க சுமார் 5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம்..!

கொரோனாவுக்கு மருந்து தயாரிக்க சுமார் 5 லட்சம் சுறா மீன்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. கலிஃபோர்னியாவில் உள்ள சுறா மீன்களுக்கான அமைப்பு ஒன்று தெரிவித்த தகவலின்படி கோவிட்-19...

புதை குழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள்..!

பொலிவியாவில் புதை குழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட மனித...

ட்விட்டர் மூலம் 9 பேரை கொலை செய்த கில்லர்..!

ஜப்பானில் 9 பேரை அவர்களின் சம்மதத்துடன் தான் ட்விட்டர் கில்லர் கொன்றதாக நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். டுவிட்டரில் தற்கொலை எண்ணங்களை வெளியிடும் 15 முதல் 26 வயதுகுட்பட்ட...

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பயன்படுத்திய ஆடை ஏலத்திற்கு வந்துள்ளது..!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவர் மனைவி மிச்செல் ஆகியோர் பயன்படுத்திய ஆடைகள் ஏலத்திற்கு விடப்படுகின்றனர். பாரக் ஒபாமா கடந்த 1979ஆம் ஆண்டு நடந்த கூடைப்பந்து...

ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் ரயிலின் சோதனை ஓட்டம்..!

இங்கிலாந்தில் ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி பார்க்கப்பட்டது. இங்கிலாந்தில் கடந்த வாரம் சிறிய ரக விமானம் ஒன்று ஹைட்ரஜன் சோதனையில் வெற்றி...

புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம் என குற்றம் சாட்டும் டிரம்ப்..!

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹுவாயு மாகாணத்தில் டிரம்ப்பும், ஜோபைடனும் இடம்பெற்ற விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய டிரம்ப் கொரொனா இழப்புகள் குறித்து துல்லியமான புள்ளி...

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய பெண் நடுக்கடலில் கண்டுபிடிப்பு..!

கொலம்பியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண் நடுக்கடலில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். அந்த பெண் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த இரண்டு...

59 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது..!

ஜப்பானில் 59 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. ஏராளமான காமிக்ஸ் மற்றும் திரைப்படங்களில் வலம் வரும் கற்பனை கதாபாத்திரமான குண்டமின் நாற்பதாவது திருநாளை முன்னிட்டு...

நார்வேயில் இரவு வானத்தில் தோன்றிய பச்சை நிறம்…!

நார்வேயில் இரவு வானத்தில் தோன்றிய வர்ணஜால காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. செஞ்சா என்ற இடத்தில் தோன்றிய அந்த காட்சியை மேட்ச் பிரோபின்சன் என்பவர் படம்பிடித்து வெளியிட்டுள்ளார். பூமியில்...

குழந்தைகள் பயன்படுத்தும் டயாபரில் நச்சு ரசாயனம்..!

குழந்தைகள் பயன்படுத்தும் டயாபரில் நச்சு ரசாயனம் கலந்து இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெல்லியை சேர்ந்த டாக்சிஸ் லிங்க் என்ற நிறுவனம் டயப்பர் மாதிரிகளில் நடத்திய ஆய்வில் நச்சு...

ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பு மருந்தை முதலில் தனக்கு செலுத்தப்போகும் அதிபர் புதின்..!

ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பு மருந்தை தனக்கு செலுத்த இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ரஷ்ய ஊடகங்கள் தென்கொரிய அதிபரை...

உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ள லண்டனை சேர்ந்த ஆசிரியர்..!

லண்டனை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உடல் முழுவதும் அதிக பச்சை குத்திய நபராக சிறப்பு கவனத்தைப் பெற்றுள்ளார். தனது 27வது வயதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தனது...

உயிரிழந்த சீன வீரர்களின் உடல்களை 70 ஆண்டுகளுக்கு பிறகு ஒப்படைத்த கொரியா..!

கொரிய தீபகற்ப போரின் போது பலியான 117 சீன வீரர்களின் உடல்கள் தென் கொரியாவில் இருந்து 70 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய மரியாதையுடன்...

பொலிவியாவில் பறவைகளுக்கு உணவளிக்கும் குடும்பம்..!

பொலிவியாவின் தலைநகரான லாபாஸ் நகரில் தாயும் மகனுமாக தங்களது 18 ஆவது மாடியில் பறவைகளும், பூனை போன்ற சிறு விலங்குகளும் பசியாற ஒரு ஜன்னலை திறந்துள்ளனர் ....

அமெரிக்க அதிபர் டிரம்ப் 10 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லையா..!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.   தமது தொழில்களில் பலத்த இழப்பை சுட்டிக்காட்டி...

5ஜி மற்றும் 5ஜி பிளஸ் தொழில்நுட்பத்துக்காக ஜப்பானுடன் இணையும் இந்தியா..!

5ஜி மற்றும் 5ஜிபிளஸ் தொழில்நுட்பங்களைப் மேம்படுத்துவதில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளனர். ஜப்பானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள யோஷிகைசகாவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில்...

“பாடும் நிலா’ எஸ்.பி.பி. உயிர் மூச்சு பிரிந்தது..! இந்திய திரையுலகமே கண்ணீர்!!

இந்திய மொழிகள் பலவற்றில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த பாட்டுடைத் தலைவன் பாடும் நிலா எஸ்.பி.பி. மறைந்தார்.   கொரோனா...

ஐரோப்பியவை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்: உலகம் முழுவதும் 3,23,94,825 பேருக்கு தொற்று உறுதி

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்  பிரதேசங்களுக்கு பரவி...

டாஸ் வென்றது பெங்களூர் அணி: பஞ்சாப் அணியில் இருவர் மாற்றம்!

பஞ்சாப் அணிக்கு எதிராக இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்றது.   ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக உறுப்பினர் அட்டை… ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் நடக்கும் கேலிக்கூத்து..!

திமுக ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் அமெரிக்க அதிபரைத் தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் திமுக உறுப்பினர் அட்டை வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   தமிழக சட்டப்பேரவைக்கு...

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகம் : 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!!

கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.   உலகை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கொரோனா தொற்று...

சவால்களை எதிர்கொள்ள ஐ.நா’ சபையில் சீர்திருத்தங்கள் தேவை-பிரதமர் மோடி பேச்சு

ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது ஆண்டு நிறைவை குறிக்கும் உயர்மட்டக் கூட்டம் கொரோனா தொற்றின் காரணமாக காணொளி மூலம் நடைபெற்றது.   இதில் பேசிய பிரதமர் மோடி...

Right Menu Icon