--- --:--:-- --

உலக செய்திகள்

ஓட்டுனர் வேலைக்கு சென்றவரை ஒட்டகம் மேய்க்க கூறி உணவு தராமல் கொடுமை..!

சவுதி அரேபியாவுக்கு ஓட்டுனர் வேலைக்கு சென்ற தன்னை கொத்தடிமையாக ஒட்டகம் மேய்க்க விடுவதால் காப்பாற்றும்படி கள்ளக்குறிச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.  ...

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை..!

இந்தியா - சீனா இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்கேவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஷாங்காய்...

சீன எல்லையில் சீன ராணுவ வீரர்கள் கத்தி, கம்புகளுடன் இருக்கும் படம்..!

இந்திய, சீன எல்லையில் சீன ராணுவ வீரர்கள் கத்தி, கம்புகளுடன் இருக்கும் படம் வெளியாகியுள்ளது. துப்பாக்கியை தோளில் பின்பக்கம் தொங்கவிட்டுள்ள அந்நாட்டு ராணுவ வீரர்கள் கையில் கத்தியால்...

சவுதி அரேபியாவில் ஒட்டகங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய மருத்துவமனை..!

சவுதி அரேபியாவில் ஒட்டகங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் மூலம் ஒட்டகங்கள் நலம் பெற்று வருகின்றன.   ஒட்டகச் சந்தைக்கு பெயர்போன காசிம்...

வோடபோன், ஐடியா நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது..!

வோடபோன், ஐடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மூன்றாண்டுகள் ஊதியமின்றி பணியாற்றுவார் என அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. வி‌ஐ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள வோடபோன்...

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு கடலில் மூழ்கடிக்கப்பட்ட கப்பல் கண்டுபிடிப்பு..!

இரண்டாம் உலகப் போருக்கு முன்பு கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஜெர்மன் நாட்டின் கால்ஸ்டு எனும் போர் கப்பல் நார்வே நாட்டு நீர்மூழ்கி வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆபரேசன் வேசர் பங்...

குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் ஒரு முட்டாள் என விமர்சித்த டிரம்ப்..!

குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் ஒரு முட்டாள் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.   வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிபர்...

கொரொனா தடுப்பு மருந்து கூட்டணியில் இந்தியாவையும் சேர்த்துக் கொள்வதற்காக நடைபெறும் பேச்சுவார்த்தை..!

உலக சுகாதார நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்ஸின் எனப்படும் கொரொனா தடுப்பு மருந்து கூட்டணியில் இந்தியாவையும் சேர்த்துக் கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த தகவலை கூறிய உலக...

கொரொனா வைரஸ் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படைய செய்யும்..!

கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் குழந்தைகளின் இதயத்தை கடுமையாக பாதிப்படையச் செய்யும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.   இது குறித்து அமெரிக்காவின் சென் ஆண்டினோ சுகாதார மருத்துவ...

ஐந்தாவது மாடியில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தலை மாட்டிகொண்ட சிறுவன்..!

சீனாவில் ஐந்தாவது மாடியில் ஜன்னல் கம்பிகளுக்கு இடையே தலை மாட்டிகொண்ட சிறுவனை தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஷாண்டு மாகாணத்தில் ஜூசான் கவுண்டியில் உள்ள அடுக்குமாடி...

ரஷ்யாவின் கொரொனா தடுப்பூசியை சீனா வாங்குகிறதா?

ரஷ்யாவின் கொரொனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி பாதுகாப்பு மற்றும் திறன் குறித்த முழுமையான விவரங்கள் இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளதாக அதை உருவாக்கிய கேமலியா ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.   76...

சீனாவில் புத்தகங்களை தலையில் கவிழ்த்துபோட்டு பாடம் படிக்கும் மாணவர்கள்..!

சீனாவில் மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்துவதற்காக பள்ளியில் புதிய உத்தி கையாளப்படுகிறது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பகுதியில் சிறு வயதிலேயே மாணவர்கள் கிட்ட பார்வை குறைபாட்டினால்...

2 மணி நேரம் ஐஸ்கட்டி நிறைந்த பெட்டிக்குள் நின்று இளைஞர் சாதனை..!

ஆஸ்திரேலியாவில் விளையாட்டு வீரர் ஒருவர் ஐஸ்கட்டிகள் நிரம்பிய பெட்டியில் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நின்று புதிய சாதனையை படைத்துள்ளார். நீச்சல் உடைகளை அணிந்து இருந்த...

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது..!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட அனைவரிடமும் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாகவும் மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தவில்லை என்றும் லேண்ட்சட் மருத்துவ இதழ் நடத்திய ஆய்வில்...

6 ஆயிரம் பசுக்களை ஏற்றிச்சென்ற கப்பல் நீரில் மூழ்கியது..!

43 பணியாளர்களுடன் 6000 பசுமாடுகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஜப்பானுக்கு அருகே கடலில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி நியூசிலாந்தின்...

பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் கொரொனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார்..!

பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் தனக்கும் குடும்பத்தினருக்கும் கொரொனா தொற்று ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் டுவைன் ஜான்சன் நெருங்கிய நண்பர்கள் மூலம்...

அமெரிக்காவில் வரும் நவம்பர் முதல் தேதியில் இருந்து கொரொனா தடுப்பூசி விநியோகம்..!

அமெரிக்காவில் வரும் நவம்பர் முதல் தேதியில் இருந்து கொரொனா தடுப்பூசி விநியோக நடைமுறைகளை தொடங்க திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட...

வரும் 14ஆம் தேதி ஜப்பானில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க நடைபெறும் தேர்தல்..!

ஜப்பான் நாட்டின் அடுத்த பிரதமராக தற்போதைய தலைமை அமைச்சரவை செயலாளர் யோசி ஹைசுகா நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் நீண்ட காலமாக பிரதமர் பதவி...

இந்தியாவிற்கு கச்சா ண்ணெய் ஏற்றி வந்த கப்பலில் பயங்கர தீ விபத்து…!

குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு கச்சா ண்ணெய் ஏற்றி வந்த இந்தியன் ஆயில் நிறுவன கப்பல் தீப்பிடித்து உள்ள நிலையில் அதை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன....

சீனாவுக்கு எதிராக அனைத்து உலக நாடுகளும் அணியாக திரள்கின்றனர்..!

சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் அணி திரள்வதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ கூறியுள்ளார். சீனாவின் தவறான நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும்...

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்..!

டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்.   முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, டெல்லியில் உள்ள ராணுவ ஆராய்ச்சி...

சீனா செய்துள்ள முதலீடுகள் சந்தேகம் எழுப்பும் வகையில் உள்ளது..!

இந்தியாவில் சில தொழில் நிறுவனங்களில் சீனா செய்துள்ள முதலீடுகள் சந்தேகம் எழுப்பும் வகையில் இருப்பதாகவும் இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. அகில இந்திய...

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக் கல்லறை லண்டனில் சேதப்படுத்தப்பட்டுள்ளது..!

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக் கல்லறை லண்டனில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை கொண்டு இங்கிலாந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமது சொத்துக்களை விற்று பிரமாண்ட...

Right Menu Icon