--- --:--:-- --

உலக செய்திகள்

ஆண்டுதோறும் இந்தியாவில் 5 லட்சம் விபத்துக்கள்: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட 4.49 லட்சம் சாலை விபத்துகளில் 71 சதவீத விபத்துகள் அதிகம் காரணமாக ஏற்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை...

காற்றுக் குழலில் சிக்கி கொண்ட ஜெல்லிமீன்..!

ஸ்பெயினின் நீச்சல் வீரர் ஒருவர் கடலுக்குள் விட்ட காற்று குழியில் சிக்கி ஜெல்லிமீன் சுற்றிச் சுழன்ற வீடியோ வெளியாகியுள்ளது. அங்குள்ள பெலாரி தீவுக்கு அருகில் உள்ள கடல்...

நாயிடமிருந்து நொடிப்பொழுதில் உயிர்தப்பிய அமேசான் நிறுவன ஓட்டுநர்..!

அமெரிக்காவில் அமேசான் நிறுவனம் ஓட்டுநர் ஒருவர் பிரம்மாண்ட நாயிடமிருந்து நூலிழையில் தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது. காலிபோர்னியாவில் அமேசான் நிறுவன ஓட்டுநர் ஒருவர் வீடுகளுக்கு பொருட்களை விநியோகித்துக் கொண்டிருந்தார்....

வியாழன் கிரகத்தில் திடீரென உருவாகியுள்ள புயல்..!

வியாழன் கிரகத்தில் மிகப்பெரிய அளவில் புயல் உருவாகி இருப்பதையும் அங்கு சிவப்பு பள்ளத்தின் அளவு குறைந்து இருப்பதையும் ஹப்பிள் தொலைநோக்கி படம்பிடித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான...

சீனாவில் வேகமாக பரவி வரும் புருசெல்லா வைரஸ்..!

கொரொனாவை தொடர்ந்து சீனாவில் வேகமாக பரவி வரும் புருசெல்லா வைரஸால் இதுவரை 3245 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. வடமேற்கு சீனாவின் கான்சு மாகாணத்திலுள்ள உயிரியல் மருந்து...

ஊதா நிறத்தில் இருக்கும் பாம்பின் வீடியோ வைரல்..!

ஊதா நிறத்தில் இருக்கும் பாம்பின் வீடியோ இணையத்தில் ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.புளு ஃபீட் பைபர் என்று அழைக்கப்படும் அந்த பாம்பு சிவப்பு நிற ரோஜா பூக்கள் இருக்கும்...

சீனாவின் டிக் டாக் செயலிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது..!

சீனாவின் டிக் டாக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதன்படி அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்ய முடியாது. சீனாவின் பைடான்ஸ்...

பேருந்தில் பாம்பை மாஸ்காக அணிந்த நபர்..!

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் கொரொனாவிலிருந்து பாதுகாக்க பாம்பையே மாஸ்காக அணிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு கொரொனாவில் இருந்து பாதுகாக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது....

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது முன்னாள் மாடல் அழகி அளித்துள்ள பாலியல் புகார்..!

முன்னாள் மாடல் அழகியான எமி டோரீஸ் என்பவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.1997 ஆம் ஆண்டில் அமெரிக்க ஓபன் அரங்கில் தான் டிரம்ப்பால்...

மனித உயிர் அணுக்களை கொரோனா வைரஸ் அழிக்கிறது..!

மனித உயிர் அணுக்களை அழிக்க கொரோனா வைரஸ் பயன்படுத்தும் கார்போஹைட்ரேட் மூலக்கூறை ஆட்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித குலத்திற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும்...

வலியால் துடிப்பது போல நடித்து பெற்றோரை ஏமாற்றும் குழந்தையின் வீடியோ வைரல்..!

வலியால் துடிப்பது போல நடித்து பெற்றோரை ஏமாற்றிய குழந்தையின் காட்சிகள் இணையத்தில் பரபரப்பாய் பார்க்கப்படுகின்றன. 16 வினாடி காட்சிகளில் ஒரு சின்னஞ்சிறு மழலையின் கை சிக்கிக் கொண்டது...

ரஷ்ய தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம்…!

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரொனா தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதிக்கவும், தயாரிக்கவும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ரஷ்ய அரசின் முதலீட்டு நிறுவனமும் இந்தியாவை சேர்ந்த பிரபல சர்வதேச மருந்து...

டிக் டாக்கிற்கு மாற்றாக கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள செயலி..!

சீனாவின் டிக் டாக் சமூக வலைதளம் போன்று யூடியூப் ஷாப்ஸ் எனும் பெயரில் புதிய வீடியோ பகிர்வு சமூக வலைதளத்தை இந்தியாவில் இன்று கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. வீடியோ...

வெள்ளி கிரகத்தில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பா?

பூமிக்கு அப்பால் உள்ள கிரகங்களில் உயிரினங்கள் ஏதேனும் இருக்குமா என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளதாக அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். சூரியனுக்கு அருகில் உள்ள வெள்ளி கிரகத்தின் வெப்பநிலை...

பின்லாந்து நாட்டில் பச்சை நிறமாக மாறிய வானம்..!

பின்லாந்து நாட்டில் முகம் காட்டிய துருவ ஒளி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டங்களில் மட்டும் துருவப் பகுதிகளில் சூரிய ஒளிக்கற்றைகளை பூமியின் வாயு...

100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வீரர்களுடன் ஓடிய பூனை..!

இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வீரர்களுடன் பூனையொன்று ஓடிய வீடியோ வெளியாகியுள்ளது. போட்டி தொடங்கியதும் ஓட்டம் பிடித்த வீரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதையில்...

விமானத்திற்குள் பயணிகள் புகைப்படம், வீடியோ எடுக்க தடை..!

விமானத்திற்குள் பயணிகள் புகைப்படம், வீடியோ எடுத்தால் குறிப்பிட்ட விமானத்தில் சேவை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. சண்டிகரில் இருந்து மும்பை சென்ற...

கண்முன்னே சிறுமியை கடத்த முயன்றவனை தாக்கிய தந்தை..!

தென் ஆப்பிரிக்காவில் பெற்றோர் கண்முன்னே சிறுமியை கடத்த முயன்றவன் சிக்கினான். குவாடங் பகுதியில் உள்ள ரூட்டுபூட் என்ற இடத்தில் 4 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன்...

10 ஜெல்லி டொனாட்களை விழுங்கி கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்..!

இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூன்று நிமிடங்களில் 10 ஜெல்லி டொனாட்களை விழுங்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். போமிங்காமில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்த சாதனையை அவர்...

பூமியை நோக்கி மணிக்கு 38 ஆயிரத்து 624 கிலோ மீட்டர் வேகத்தில் வரும் இராட்சத விண்கல்..!

பூமியை நோக்கி இராட்சத விண்கல் ஒன்று மணிக்கு 38 ஆயிரத்து 624 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் அளவில்...

ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக பிரத்தியேகமாக முக கவசத்தை உற்பத்தி செய்துள்ளது..!

ஆப்பிள் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக பிரத்தியேகமாக கவசத்தை உற்பத்தி செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களை வடிவமைக்கும் பொரியல் குழுக்கள் ஒன்றிணைந்து புதிதாக கவசம்...

கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு அலைச்சறுக்கு விளையாடிய பெண்ணை கைது செய்த காவல்துறையினர்..!

ஸ்பெயினில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடலில் அலை சறுக்கு விளையாடிக் கொண்டிருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை...

தன் மாமாவையே கொன்ற வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்..!

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவருடைய மாமாவே கொன்றது குறித்து டிரம்ப்பிடம் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து பத்திரிக்கையாளர்கள் பாபு என்பவர்...

Right Menu Icon