--- --:--:-- --

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா பயன்படுத்திய ஆடை ஏலத்திற்கு வந்துள்ளது..!

10

மெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் அவர் மனைவி மிச்செல் ஆகியோர் பயன்படுத்திய ஆடைகள் ஏலத்திற்கு விடப்படுகின்றனர். பாரக் ஒபாமா கடந்த 1979ஆம் ஆண்டு நடந்த கூடைப்பந்து போட்டியின் போது அணிந்திருந்த ஜெர்சி மற்றும் பள்ளி ஆண்டு விழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகிய புத்தகம் ஏலத்திற்கு விடப்படுகிறது.

 

மேலும் அவர் பயன்படுத்திய சில துண்டுகள் ஏலம் விடப்படும் என ஜூலியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வெள்ளை மாளிகையில் அணிந்திருந்த கருப்பு நிற ஆடை ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த பொருட்கள் சராசரியாக 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon