--- --:--:-- --

டாஸ் வென்றது பெங்களூர் அணி: பஞ்சாப் அணியில் இருவர் மாற்றம்!

fb

?????????????????????????????????????????????????????????

பஞ்சாப் அணிக்கு எதிராக இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி டாஸ் வென்றது.

 

ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டி இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற உள்ளது. இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

 

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது .இதனால் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு உள்ளது.

 

முதல் போட்டியில் வெற்றிக் கனியை ருசித்த பெங்களூர் அணி தொடர்ந்து வெற்றியை தன்வசம் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடனும்,

 

முதல் போட்டியில் தோற்றதால் இன்றைய போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் பஞ்சாப் அணியும் களமிறங்கியுள்ளது.

 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் ஜோர்டான் , கிருஷ்ணப்பா கௌதம் நீக்கப்பட்டு முருகன் அஸ்வின், ஜேம்ஸ் நீசம் சேர்க்கப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon