--- --:--:-- --

ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் ரயிலின் சோதனை ஓட்டம்..!

6.1

இங்கிலாந்தில் ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தி பார்க்கப்பட்டது. இங்கிலாந்தில் கடந்த வாரம் சிறிய ரக விமானம் ஒன்று ஹைட்ரஜன் சோதனையில் வெற்றி பெற்றது.

 

இந்த நிலையில் வெஸ்ட் மிட்லாண்ட் பிராந்தியத்திலுள்ள லாங் மார்சிஸ்ட் மற்றும் இஃப்ஸாம் ஆகிய நகரங்களுக்கு இடையே ஹைட்ரஜன் சக்தி ரயில் இயக்கப்பட்டது.

 

ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை இணைத்து மின்சாரம், வெப்பம் மற்றும் இதை உருவாக்கி உருவாக்கப்படுவதால் இந்த ரயில்களில் புகைக்கு பதிலாக நீராவி வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டத்தில் இந்த ரயில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon