--- --:--:-- --

இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய பெண் நடுக்கடலில் கண்டுபிடிப்பு..!

14

கொலம்பியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாயமான பெண் நடுக்கடலில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளார். அந்த பெண் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறினார்.

 

இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி அட்லாண்டிக் கடல் பகுதியில் சில மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதுநடுக்கடலில் மயங்கிய நிலையில் மிதந்துகொண்டிருந்த அவரை மீனவர்கள் மீட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon