--- --:--:-- --

உலக செய்திகள்

இங்கிலாந்து ராணியின் அரண்மனையில் தூய்மைப் பணியாளர் செய்வோருக்கு 18.50 லட்ச ரூபாய் ஊதியம்..!

இங்கிலாந்து ராணியின் அரண்மனையில் தூய்மைப் பணியாளர் வேலையில் சேர்வோருக்கு 18.50 லட்ச ரூபாய் மாத ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அரச குடும்பத்தின் வின்சர் அரண்மனையில்...

வெளிநாட்டில் பக்கத்து அறை நண்பர்களால் அடித்துக் கொல்லப்பட்ட நபர்..!

வெளிநாட்டில் அடித்துக் கொல்லப்பட்ட கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பெண் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.  ...

நேரலைக்கு தயாராகிக் கொண்டிருந்த நிருபரின் செல்போனை திருடிக்கொண்டு ஓடிய நபர்…!

அர்ஜென்டினாவில் தொலைக்காட்சி நிருபர் நேரலைக்கு தயாராகிக் கொண்டிருந்த போது அவரின் செல்போனை ஒருவர் பறித்து சென்ற காட்சி கேமராவில் பதிவாகியது.   சாரண்டி தெருவில் தங்கள் நிருபர்...

விஜய் மல்லையாவிடமிருந்து 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது..!

தொழிலதிபர் விஜய் மல்லையா விடமிருந்து 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வசூலிக்க பட்டதாகவும் இன்னும் 17,000 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்றும் கடன் கொடுத்த...

நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் உள்ளது : நாசா ஆராய்ச்சியாளர்கள்

நிலவின் மேற்பரப்பில் ஏற்கனவே கணிக்கப் பட்டதை காட்டிலும் அதிகளவில் தண்ணீர் உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   மேரி லேண்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்திலிருந்து...

கிளிகள் வாலிபால் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகிறது..!

சின்னஞ் சிறிய பறவைகள் வாலிபால் விளையாடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மஞ்சள் மற்றும் பச்சை கிளிகள் இரு அணிகளாகப் பிரிந்து கொள்ள நடுவில் வைக்கப்பட்டுள்ள வலையைத்...

ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் உதவியின்றி கடலில் குதித்து சாதனை படைத்த நபர்..!

இங்கிலாந்தில் ஹெலிகாப்டரில் இருந்து பாராசூட் உதவியின்றி கடலில் குதித்து ஒரு நபர் சாதனை படைத்துள்ளார். ஜான் பிரிங் என்ற 34 வயதான நபர் மட்டத்தில் இருந்து 40...

நிறுத்தி வைக்கப்பட்ட விமானம் உணவகமாக மாற்றப்பட்டுள்ளது..!

சிங்கப்பூரில் கொரொனா கட்டுப்பாடுகளால் கலையிழந்து காணப்பட்ட விமான நிலையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள விமான உணவகத்தால் மக்கள் கூட்டம் அலைமோதியது. அந்நாட்டில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக விமான போக்குவரத்துக்கு...

ட்ரம்ப், மெலனியாவின் மினியேச்சர்கள்..! வைரலான புகைப்படம்..!

அமெரிக்க வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கண்கவர் ஹாலோவிங் நிகழ்ச்சியில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா பங்கேற்றுள்ளனர். கொரொனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து...

கிரீஸ் நாட்டில் கடலில் இருந்து மேகம் நீரை உறிஞ்சும் அரிய நிகழ்வு..!

கிரீஸ் நாட்டில் கடலில் இருந்து மேகம் நீரை உறிஞ்சும் அபூர்வ நிகழ்வு பார்வையாளர்களை அதிசயிக்க வைத்தது. அந்த பகுதியில் உள்ள ஏசியான் கடலில் உள்ள கௌகாரா கடற்கரையில்...

நீரின் மீது தரையிறங்கும் நவீன விமானம் மாலத்தீவிலிருந்து இந்தியா வந்தடைந்தது..!

நீரின் மீது தரையிறங்கும் டிவின் ஆர்டர் 300 என்ற ஸ்பைஸ் ஜெட்டின் நவீன கடல் விமானம் மாலத்தீவு தலைநகர் மாலியிலிருந்து புறப்பட்டு கேரளாவில் தொழில்நுட்ப பரிசோதனைக்காக பயணத்தை...

கார்ட்டூன் படத்தால் பிரான்ஸுக்கு பாகிஸ்தான் அரசு கண்டனம்!

முகமது நபியின் கார்ட்டூன்களை காட்சி படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் விதத்தில் பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் நடந்துகொள்வதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. தவறு செய்தவர்கள்...

சாம்சங் நிறுவனத்தின் தலைவர் 78வது வயதில் காலமாகியுள்ளார்..!

சாம்சங் நிறுவனத்தின் தொழில்நுட்ப உலகில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்து எடுத்த லீ குன் ஹீ தனது 78 ஆவது வயதில் காலமாகியுள்ளார். 1987இல் சிறிய தொலைக்காட்சித்...

மொபைல் இண்டெர்நெட் வேகத்தில் தென்கொரியா முதலிடம்..!

மொபைல் இணையதள வேகத்தில் சர்வதேச அளவில் இந்தியா 131வது இடத்தில் உள்ளது. இது குறித்து 138 நாடுகளில் ஊக்லா என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் நேபாளம், இலங்கை,...

ஹிட்லர் எழுதிய கடிதம் 40 ஆயிரம் டாலருக்கு ஏலம்..!

சர்வாதிகாரி ஹிட்லரின் பேச்சுகள், கைப்பட எழுதிய கடிதங்கள் 40 ஆயிரம் டாலருக்கு ஏலம் விடப்பட்டன. இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு முன்னர் 1939 இல் பெர்லின் புதிய ராணுவ...

சூரியனில் பூமியைவிட பெரியதான கருப்பு புள்ளி ஒன்று உருவாகியுள்ளது..!

சூரியனில் பூமியைவிட பெரியதான கருப்பு புள்ளி ஒன்று உருவாகி உள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.   இதுகுறித்து ஷார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் முகமது...

ரெம்டெசிவர் மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ள அமெரிக்கா..!

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து வழங்க அம்மாநில உணவு மற்றும் மருந்து கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. கொரொனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில்...

உயிருள்ள குழந்தையை போலவே தத்ரூபமாக பொம்மையை வடிவமைக்கும் பெண்..!

மத்திய கிழக்கு நாடான ஈரானில் உயிருள்ள குழந்தையைப் போல தத்ரூபமாக பொம்மைகளை இளம்பெண் ஒருவர் வடிவமைத்துள்ளார். தலை நகர் டெக்ரானில் வசிக்கும் 24 வயது மரியம் என்பவர்...

196 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பியுள்ள விண்வெளி வீரர்..!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணிபுரிந்த நாசா விண்வெளி வீரர் 196 நாட்களுக்கு பிறகு பூமிக்கு திரும்பினார்.   தனது 3வது விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து...

இதயத்துடிப்பை அளவிடும் ஆப்பிள் வாட்ச் மூலம் முதியவர் உயிர் காப்பாற்றப்பட்டது..!

ஆப்பிள் வாட்ச்சில் உள்ள இதயத்துடிப்பை அளவிடும் சென்சார் மூலம் 61 வயது முதியவரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சித்தார்த் என்பவர் தனது தந்தை...

ட்விட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்..!

காஷ்மீரை சீனாவின் ஒரு பகுதியாக காட்டும் வரைபடத்தை வெளியிட்டதற்கு ட்விட்டர் நிர்வாகத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனத்தையும் எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் தொழில்நுட்பத் துறையின்...

கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் உயிரிழப்பு..! அதிர்ச்சி தகவல்..!

பிரேசிலில் ஆக்ஸ்போர்டு கொரொனா தடுப்பூசி பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் திடீரென உயிரிழந்தார். கொரொனா வைரஸை கட்டுப்படுத்த பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆஷ்ட்ரா ஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசியை...

கூகுள் நிறுவனம் மீது அமெரிக்கா அரசு வழக்கு தொடர்ந்துள்ளது..!

தனது மார்க்கெட் பலத்தை பயன்படுத்தி போட்டி நிறுவனங்களுக்கு தொந்தரவு அளித்ததாக கூகுள் மீது அமெரிக்கா அரசு வழக்கு தொடர்ந்தது.   இணையத்தில் நம்பர் ஒன் தேடுதல் தளம்...

Right Menu Icon