--- --:--:-- --

சீனாவில் இந்தியர்களின் நிலை குறித்து தமிழக மாணவர் ஒருவர் வெளியிட்ட வீடியோ

1.1

கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் சீனாவின் உகான் பல்கலைக்கழகத்தில் ஆய்வு படிப்பிற்காக சென்ற புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சேர்ந்த ஸ்டீபன் அங்குள்ள நிலவரம் குறித்து பிரத்தியேக வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.

சீனாவில் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருக்கும் அவர் தன்னைப் போன்ற பல தமிழக மாணவர்கள் விரைவில் நாடு திரும்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon