இந்தோனேசியாவில் நிலநடுக்கம்..! மக்கள் பீதி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. அந்நாட்டின் கோட்டாடேனட் நகரில் இருந்து மேற்கே 116 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 15.3 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக நிலநடுக்கம் பதிவானது.

 

இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்களிடையே பீதி ஏற்பட்டது. ஆனாலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.


Leave a Reply