நகைச்சுவை நடிகர் குணால் காம்ரா விமானத்தில் பறக்கத் தடை
நகைச்சுவை நடிகரான குணால் காம்ராவுக்கு இந்தியாவை தொடர்ந்து ஏர் இந்தியா விமானமும் பறக்க தடை விதித்துள்ளது. இணையத்தில் குணால் காம்ரா மும்பையில் இருந்து லக்னோ செல்லும் விமானத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான அருணா கோஸ்வாமியை கிண்டலடித்த வீடியோ வைரலாக பரவியது.
இதையடுத்து குணால் காம்ரா ஏர் இந்தியா சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இண்டிகோ விமான நிறுவனமும் அவருக்கு ஆறு மாதம் தடை விதித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




