ஃபாசில் நிறுவனத்தின் புதிய ஹைபிரிட் எச்ஆர் ஸ்மார்ட் வாட்ச் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்வாட்ச் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
பாரம்பரிய தோற்றத்தில் உள்ள இந்த வாட்ச் இதயத்துடிப்பை டிராக் செய்து விவரங்களை வழங்குவது சென்சார், செல்போன் அழைப்புகள், குறுந்தகவல்களை காட்டுவது என வசதிகளை கொண்டுள்ளது. அணிந்து இருப்போரின் ஊரின் வானிலை விவரங்களையும் பெறலாம்.
இத்துடன் டெக்ஸ்ட் , ஈமெயில் அழைப்புகளை ஏற்கும் வசதியும் உள்ளன. ப்ளூடூத் மூலம் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டால் ஸ்மார்ட் வாட்ச் கொண்டு அதில் உள்ள விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இந்தியாவில் 14 ஆயிரத்து 995 ரூபாய், 16 ஆயிரத்து 495 ரூபாய் என இரண்டு விலைகளில் விற்பனை செய்யப்பட உள்ளது.
மேலும் செய்திகள் :
ஈஸ்டர் தீவில் பயங்கர நிலநடுக்கம்..!
ட்ரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பரப்புரை..!
போலி மருத்துவ சான்றிதழை போட்டோஷாப் மூலம் உருவாக்கிய சீன பெண்ணுக்கு ஷாக்..!
ஈரான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டது..இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை..!
மக்களவைத் தேர்தல் சுதந்திரமாக நடக்கவில்லை..!
திருச்சியில் ரூ.2000 கோடி மதிப்பில் ஜேபில் நிறுவனம்..!